பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 காவல பாவலர்கள்

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்" (திருக் : எஇதி) என அதை நல்வழியில் பெற வேணடும் எனவும், பழிமலைக்து எய்திய ஆக்கத்தின் சான்ருேள் கழிதல் குரவே தலே' (திருக் : சுடுவ} எனத் தீதுடை கெறிவர்த செல்வம் செல்வமாகர்து எனவும், . செல்வத்துப் பயனே சதல்: துய்ப்பேம் எனினே தப்பு பலவே' (புறம் : க.அக). எனச் செல்வத்தின் பயன் இது எனவும், - "கூத்தாட்டு அவைக்குழாக் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளிக் கற்று' (திருக் : க.க.உ). எனச் செல்வம் கிலேயற்றது எனவும் பெரியோர்கள் கூறி.சி சென்றதைப் போன்றே, புலவர் பெருங்கடுங்கோவும், 'அறன் கடைப்படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும்’ - (அகம் : கதிடு) எனப் பொருளின் சிறப்பையும், உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு” (குறுக் : உஅக.): எனத் தாம் தேடாது முன்னேர் பொருளே உண்ணலின் இழிவையும், - - செம்மையின் இகங்துஒரீ இப் பொருள் செய்வார்க்கு அப் . (பொருள்): இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ' (கவி: கச) எனப் பொருளே கல்வழியிம் பெறவேண்டியதன் இன்றி யமையாமையினேயும், . . . ー - 、 。・ சதலிற் குறைகாட்டாது அறன் அறிந்து ஒழுகிய இதிலான் செ ல்வம்போல் இங்கரை மரம்கங்க" (கலி : உள) எனச் செல்வத்துப் பயன் இது எனவும்,