பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலேபாடிய பெருங்கடுங்கோ 33 'இல் என இரத்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவு'(கலி: உ) 'சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு கிழலின்றி' - (கலி:கC) எனப் பயன்பெருச் செல்வம் செல்வமன்று எனவும், "கிழவர் இன்னுேர் என்னது பொருள்தான் பழவினே மருங்கிற் பெயர்பு பெயர்பு உறையும்’ (கவி: உக எனச் செல்வத்தின் இயல்பு இது எனவும், 'மரீஇத்தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது பிரியுங்கால் பிறரெள்ளப் பீடின்றிப் புறமாறும் திருவினும் நிலையிலாப் பொருள்' (கலி: ) என அதன் கிலேயாமையினேயும், 'இவள் இன் உயிர் தருதலும் ஆற்றுமோ? * முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே’ (கவி: எ) எனப் பொருள் போன உயிரை மீட்டுத்தரும் ஆற்ற லுடையதன்று என அதன் குறைபாட்டினேயும் நின்கு விளக்கியுள்ளார். . பால் பாடிய பெருங்கடுங்கோ ஒரு பேரரசர் மரபிலே வந்தவர்; தாமும் ஒர் அரசராய் இருந்து நாடாண்டவர்; அதல்ை அக்கால அரசரியல்புகளே கன்கு அறிந்தவர்; தாம் அறிந்த அரசியல் நுட்பங்களே ஏற்ற இடங்களில் எடுத்துக் காட்டிச் சென்றுளார். பழுதெண்னும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்' - (திருக்ககூக) என்ப; ஒரு நாட்டு ஆட்சியின் தன்மை, அக்காட்டு அரச னினும் அமைச்சனேப் பொறுத்தே அமையும். அமைசி சன் கல்லனயின் அரசனும் கல்லம்ை ஆட்சியும் நன்ரும்; அவன் இயனுயின் நல்லரசும் தீதாம்; அங்காட்டுக் குடிகள் அல்லற்பட்டு அழஅழப் பொருள் பறிக்கப் படுவர்; அதனல் அவர்கள், - - . 'கொடுங்கோல் மன்னர் வாழும் காட்டில் கடும்புலி வாழும் காடு கன்றே" (வெற்றி: சுக. கா, பா.-8