பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலேபாடிய பெருங்கடுங்கோ 勘5 'களையழிய வாழ்பவன் ஆக்கம்போல் புல்லென்று'(கவி:க.ச) "சிறப்புச்செய்து உழையசாப் புகழ்போற்றி, மற்றவர் புறக்கொடையே பழிதுாற்றும் புல்லியார்” “செல்வத்துட் சேர்ந்து அவர் வளனுண்டு மற்றவர் ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு' "பொருந்திய கேண்மையின் மறையுணர்ந்து அம்மறை பிரிந்தக்கால் பிறர்க்குரைக்கும் பீடிலார்,' (கலி: உடு) இன்று மக்களால் வணங்கப்பெறும் வைதீகக்கடவு ளரிற் பலர் சங்ககாலத்திலேயே தமிழர்களுக்கு அறிமுக மாகிவிட்டனர்; அவர்களேப்பற்றிய பல கதைகளையும் அக் காலத்திலேயே அவர்கள் அறிந்திருந்தனர்; புலவர் பெருங் கடுங்கோ, 5ான்முகனேத் 'தொடங்கற்கட் டோன்றிய முதியவன்' என்றும், சிவனே, 'முக்கணுன்’ சிறருங் கணிச்சியோன்', 'ஆனேற்றுக் கொடியோன்" என்றும், காமனே, மீனேற்றுக் கொடியோன்' என்றும், விமனே 'வளிமகன்' என்றும் பெயரிட்டு அழைப்பதோடு, சிவன் புரம் எரித்த கதையினேயும், பாரதத்தில் வரும் அரக்கு மாளிகை கிகழ்ச்சியினேயும் எடுத்துக் கூறியுள்ளார். 'கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியினே' அறிக் துளார் அவர்; நாளும், கோளும் கல்லனவா என நோக்கல், பல்லி சொல் பலன் பார்த்தல், இடக்கண் ஆடல் இனிது என்பனபோன்ற கிமித்தங்களிலும் நம்பிக்கை வைத் துளார். - பாடுதற்கு விரும்பி மேற்கொண்ட பாலே ஒழுக்கத் தினேப் பல்லாம்ருனும் விரித்துரைத்த புல்வர், அன் வொழுக்கம் நிகழ்தற்காம் பாலேகிலத்தின் இயல்புகளேயும் நன்கு பாடியுள்ளார்; அவையனைத்தையும் எடுத்தியம்புவது இயலாது ஆகலானும், ஆங்குக் காணும் இன்ப நிகழ்ச்சி களுக்கு எடுத்துக்காட்டாக ஒன்று முன்னரே காட்டப்பம் டுளது ஆகலானும், துன்ப கிகழ்ச்சிகளுள் ஒன்றைமட்டும் எடுத்துக்காட்டுகிறேன். பாலேகிலத்தில் வாழ்மக்கள் மறவர். எனப்படுவர்; அவர்களுக்கு அவ்வழி வருவாரை அல்லத்துக்