பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 காவல பாவலர்கள் கைக்கொள்ளும் பொருள்தவிர வேறு வருவாய் இல்லை; அதல்ை ஆறலைக்கும் தொழிலில் அவர்கள் மிகவும் கொடி யராய் விள்ங்கினர்; அவர்கள் கொடுமையினே விளக்க, வழிவருவார் கையில் பொருள் இல்லை என உணர்ந்தும், தம் அம்பேறுண்டு அவர்துள்ளும் அந்தக் காட்சியினைக் கண்டு மகிழ்வதற்காகவே அவர்களைக் கொல்வர்: அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர்தாம் கொள்ளும் பொருளில் ராயினும், வம்பலர் துள்ளுகர்க் காண்மார் தொடர்ந்துஉயிர் வெளவலின் புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை' ) سی :63;ي( என்றும் கூறிய புலவர், அதற்கு ஒர் எடுத்துக்காட்டாகக், காட்டு வழியே கடிதம் ஏந்தித் துரதுசெல்லும் தொழில் மேற்கொண்ட பார்ப்பான் ஒருவனே, ஒருாேள் மறவர் சிலர் மடக்கிக்கொண்டு, அவனிடம் பொன் இருக்கவும் கூடும் என்று எண்ணிக் கொன்று, நோக்கியவழி, கிழிந்துகட்ட லாம் தகுதிகுறைக்த ஆடையினே அணிந்திருக்கும் அவன் வறுமையினே உணர்ந்து, கொன்று சிவப்பேறிய தம் அம். பைக் கையில் எடுத்துக்கொண்டு கலக்கமின்றிச் சென்றனர் என்ற கொடிய காட்சியினக் காட்டுகிருர்: 'துரது ஒய் பார்ப்பான் மடிவெள் ஒலே படையுடைக் கையர் வருதொடர் கோக்கி உண்ணு மருங்குல் இன்னேன் கையது பொன்ன குதலும் உண்டு எனக் கொண்னே தடிந்துடன் வீழ்த்த கடுங்கண் மழவர் திறனில் சிதாஅர் வறுமை கோக்கிச் செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயர." - (அகம்: உங்எ} புலவர் பெருங்கடுங்கோவின் பாக்கள் பல அழகிய உவமைக்ளேக்கொண்டு அணிபெற்றுள்ளன; அரசியல் நிகழ்ச்சிகளையும், அரிய அறவுரைகளேயும், உவமைகளாக ஆண்டுள்ளார். ஆண்டவன் செயல்கள் சிலவும், வேறு சில கதைகளும் உவமையாக வந்துள்ளன; தோழியின் அற