பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠱0 காவல பாவலர்கள் விட்டனேபோலும்; அவளுக்கு அத்தகைய கடமையில்லே; அதனுலன்ருே அவள் தாங்கள் சிறிது பிரிந்ததையும் பொருது அலர் தூற்றிவிட்டாள்? பெருமனேக் கிழத்திக்கும், பரத்தைக்கும் உள்ள இவ்வேறுபாட்டினே உணர்ந்தவ ஞயின் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொள்ளாய்; இப்போ தாவது மீண்டு வந்தனேயே; அதற்கு நன்றி; இந்த நின் வருகை, எங்கள் பொறுமைப் பொறுப்புணர்ச்சிகளேயும், பரத்தையரின் பொறுமைப் பொறுப்பின்மைகளேயும் உணர்ந்ததன் விளைவால் ஆயின் கன்று; ஆல்ை, அவ்வாறு உணர்ந்து வந்தவன் அல்லே; ஊரெல்லாம் கூறும் பழிச் சொல் அன்சியன்ாே வந்துளாய் அத்தகையானே யாங்கள் . அடு கு; / مکیّئ, 3! اُم எவ்வாறு ஏற்றுக்கொள்வோம்," என்று இடித்துக் கூறினுள் எனவும் கூறித் தவறுகண்டவழி ஒறுத்துத் திருத்தும் உயர்தமிழ் ஒழுக்கநெறியினே உணர்த்தியுள்ளார்: "மாணிழை முன்கைக் ... . . - குறுக்கொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது உடன்றனள் போலும்கின் காதலி எம்போல் புல்லுளேக் குடுமிப் புதல்வற் பயந்து கெல்லுடை நெடுநகர் கின்னின்று உறைய என்ன கடத்தளோ மற்றே? தன்முகத்து எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி வடித்தென உருத்த தித்திப் பல்லுாம் கொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு கூர்நுனே மழுங்கிய எயிற்றள் ஊர்முழுதும் நுவலும் கிற்கானிய சென்மே." - o . - (அகம்: க.எசு) வரலாறு உரைக்கும் பண்பும் நம் புலவரிடத்தில் பொருந்தியிருக்கக் காண்கிருேம். தாம் பாடிய அக நானூற்றுப் பாடலொன்றில், வெண்ணெல் விளையும் வள மிக்க பருவூர் என்ற இடத்தில் நடைபெற்ற போர் ஒன்றில், சேர பாண்டியராகிய இருபெரு வேந்தரும் ஒருங்கு சேர்ந்து சோழமன்னரை எதிர்த்தனர்; ஆல்ை, சிற்ந்த