பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப் புரை பண்டைக்கால 5ம் தமிழகம், பாவலர் பலரைப் பெற்றுத் திகழ்ந்தது. 'அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் என, உணர்ந்த நம் தமிழக வேந்தர்களும் .ாவேந்தர்களாய் மிளிர்ந்தார்கள். அவர்கள் அதனல், புலவர்களே மதித்துப் போற்றும் பொற்புடைய வாழ்வு' மேற்கொண்டொழுகிஞர்கள். அத்தகைய அறிவுடை வேந்தர்களின் வாழ்க்கை அவர் பாத்துணைகொண்டு வரைவித்து வெளி பிட்டுள்ளோம். இதில் கருவூர்ச் சேரமான் சாத்தன் முதல் இளங்திரையன் ஈருக இருபத்தெண்மர் வரலாறு நவலப்பெறுகின்றது. இதற்குக் காவல பாவலர்கள்' எனப் பெயரீந்தி: சங்கத் தமிழ்ப்புலவர் வரிசையில் ஏழாவதாக வெளியிட் டுள்ளோம். இந்நூல் வரிசையை வரிசையாக எழுதி வருகின்ற புலவர் திரு. கா. கோவிந்தன் அவர்கள் தம் அரிய முயற்சியால் இதனையும் ஆக்கி உதவிஞர்கள்.

  • இதனைத் தமிழ்ப் பெருமக்கள் வாங்கிக் கற்றுக் கல்வி கேள்விகளிற் சிறந்தாராக மிளிர்வார்களென நம்பு

சைவசித்தாந்த நாற்பதிப்புக் கழகத்தார்.