பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் திருமாவளவன் ஆட்சிக்குப் பின்னர்ச் சோழிகாடு இரு கூறுபட்டு இருதிறத்தாரால் ஆளப்பட்டுவந்தது; அவற். அறுள் ஒன்றிற்குத் தப்ேநகர் புகார், மத்மூேன்றிற்குத் தல் ககர் உறையூர்: கடற்கரைகாடு, உள்நாடு எனச் சோழநாடு இருபகுதியாக விளங்கிற்று எனப் பெரிபுளுஸ் என்ற ஆாலும் அறிவிக்கும். கரிகாலனுக்குப் பிற்பட்டகாலத்தே உறையூரும், உறையூச்ச் சோழருமே சிறந்து விளங்கினர்; உறையூாண்ட சோழ அரசர்களுள் குளமுற்றத்துத் துஞ் கிய கிள்ளிவளவன் சிறந்தோனுவன்: மணிமேகலே கூறும் கிள்ளிவளவன், இக் கிள்ளிவளவனே என்பர் ஆராய்ச்சி யாளர். இன்விவளவன், புலவர் டேசற்றும் புகழ்மிக்கோ குவன். ஆலத்துார் கிழார், ஆடுதுறை மாசாத்தனர், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடளுர், எருக்காட்டுர்த் தாயங் கண்ணனுர், ஜயூர் முடவளுர், கோஆர் கிழார், கல்லிறைய ஞர், மாருேக்கத்து நப்பசலேயார், வெள்&ாக்குடி கரகளுள் ஆய புலவர் பதின்மர் இவரைப் பாடியுள்ளனர்; புலவர் பலர் பாராட்டைப் பெறும் பண்புடையோணுகிய கிள்ளி வளவனும் ஒரு புலவனுவன். கிள்ளிவளவனின் காடா வளம்செறிந்த காட்டுவளம், கல்தோன்றி மண்தோன்ருக் காலத்தே மூத்துச் சிறந்த அவன் குடிவனம், பகைவரும் அஞ்சும அவன் போாண்மை, மாரியும் தோற்கும் அவன் கைவண்மை, செவிசைப்டச் சொற்பொறுக்கும் அவன் பண்புடைமை ஆய இன்ைேரன்ன குறித்துப் புலவர்கள் கூறும் பாராட்டுப் பல. அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் காண்பாம். - - . ." அறது.ால் அறிக்த அந்தணர்கள் வளர்க்கும் முத்தி: விளங்கும நாடு, என நீர்வளம் தரும் மழையினைத் தரவல்ல. அவன் தாக்டுவேள்விச் செல்வத்தினேயும், 'அறுதொழில் அந்தணர் அறம்புரிக் கெடுத்த - இயோடு விளங்கு காடன்' (புறம்: டகள்),