பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 காவல பாவலர்கள் கோடை டிே மழைவளம் சுருங்கிய காலத்தும் ர்ே அரு ர்ேமையுடைய காவிரியாறு பாயும் நாடு' என அவன் காட்டு நீர் வளத்தினேயும், 'கோடை யாயினும் கோடா வொழுக்கத்துக் காவிரி புரக்கும் கன்னடு' (புறம்: க.க.) ர்ேவளம் கிறைந்தமையால் ஒரு பெண்யானே படுத்து உறங்குதற்காம் கிலம், ஏழு ஆண் யானேகளேப் புரக்கவல்ல பெரும் உணவினேத் தரும் நாடு' என அவன் நாட்டு கில வளத்தையும், "ஒருபிடி படியும் சீரிடம் எழுகளிறு புரக்கும் காடு' (புறம்:ச0) இத்தகைய வளம் பல சிறந்தமையால், வருவார்க்கு வழங்க வழங்கக் குறைவுபடாத வளத்தால் நிறைந்தும், அதல்ை, உணவு உண்டாக்க எழுப்பும் தி அல்லது பகை ஆர் எடுக்கும் தி யறியாப் பண்பாடு பெற்றும் விளங்கும் ள்டு என அவன் நாட்டின் விருந்தோம்பற் சிறப்பினேயும், "கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகம் அடுதி யல்லது சுடுதி யறியாது இருமருந்து விளேக்கும் கன்னடு' (புறம்: எ0) புலவர்கள் பாராட்டியுள்ளனர். நற்குடிப் பிறந்தாரிடையேதான் செப்பமும் நானும் இயல்பாக இருக்கும் ஒழுக்கமும், வாய்மையும், கானும் இம்மூன்றும் இழுக்காதிருப்பதும் அவரிடையேதான்: அடுக்கிய கோடி பெறினும் குன்றுவசெய்யாக் குணம் குடிப்பிறந்தாரிடையேதான் உண்டு என்பர் ஆதலின், உயர்குடிப்பிறப்பினராதல் ஒருவர்க்குக் கருவிலே வாய்த்த திருவாம். கிள்ளிவளவன் பிறந்த சோழர்குடி, வழிவழிச் சிறப்புடைய குடியாம்: அவன் பெருமைக்கு அவன் குடிப் பெருமையே காரணம். இதை மாருேக்கத்து நப்பசலை யார் விளக்குந் திறம் வியக்கத்தக்கதாம்: 'கிள்ளிவளவ! கொடையாற் சிறந்தவன் என்கின்றனர்; அதனல் கினக் கொரு புகழும் இல்லை; அது நீ பிறந்த் குடியின் பண்பு;