பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 47. அடைக்கலம் அடைந்த புருவின்பொருட்டுத் துலேபுகுந்து புகழ்கொண்ட சிபியின முதல்வனுகக் கொண்டது கின் குடி கொடைக்குணத்தை இயல்பாகக் கொண்டது சோழன் குடி அக்குடி வந்தார் அனைவரு:ே அக்குன ஆடையசாவர்; ஆகவே, அக்குணம் கின்பால் இருப்பது கினக்கே உரிய புகழன்று; அது கின் குடிப்புகழ் கிள்ளி வளவ! பகைவரும் அஞ்சும் பேராண்மையுடையான் என்ப; அதுவும் கினக்குப் புகழனிக்காது; கின் குடி, தேவர்பொருட்டு, ஆகாயத்தே திரிந்து கேடு விளக்கும் கோட்டைகளே வாழ்விடமாக்கொண்ட அரக்கர்களே அழித் துப் புகழ்பெற்ற தொடித்தோட்செம்பியன் என்பானே முன்ளுேகைக் கொண்டது; ஆதலின் வெற்றி, சோழர் குடிப்பண்பு ; ஆகவே, கிள்ளி வெற்றிவீரளுவதில் கினக் குத் தனிப்புகழில்லே : கிள்ளி: முறைவேண்டினர்க்கும் குறைவேண்டிஞர்க்கும் பேரத்தானிக்கண் அக்தனர் சான்ருேர் உள்ளிட்டாரோடு காண்டர்கெனியனும் இருந்து முறைசெய்வை என்று பாராட்டுவர் ; இதனு லும் கினக் குப் புகழில்லே, கின் தலைநகராகிய உறையூர்க்கண் அமைக் அள்ள அறங்கூரவையில், அறம் என்றும் கின்று கிலேபெற்றிருக்கும் என்ப; ஆகவே அறம் கூறுதல் சோழர் குடிக்கு இயல்பாம்; ஆதலின், அதிலும் நினக்குப் புக ஆறில்லை” என்று பாடி, சோழர்குடி . இயல்பாகவே கொற். |றம் உடையது; கொடையிற் சிறந்தது; அறத்தில் இயன் தது என்று அவ்ன் குடிப்புகழ் போற்றினர் : 'புறவின் அல்லல் சொல்லிய, கறையடி யானே வான்மருப்பு எறிந்த வெண்கடைக் கோல் கிறைதுலாம் புக்கோன் மருக ! சதவ்சின் புகழு மன்றே : தாங்கெயில் எறிந்தரின் ஊங்களுேர் கினப்பின், அடுதல்லின் புகழு மன்தே ; கெடுவின்று மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அம்ை கின்றுகின்:யித்து ஆகவின், அதனல் - முறைமை கின் புகழு மன்றே. (புறம்: க.க)