பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காவல பாவலர்கள் கிள்ளிவளவன் கொற்றம் நிறைந்தவன் : அவன் விரத்தைப் புலவர் பலரும் வியந்து பாராட்டியுள்ளனர்; அவ்ர்களுள் ஆவடுதுறை மாசாத்தனர். அவன் இறந்த பிறகு இரங்கிப் பாடிய பாட்டொன்றில், கூற்றுவனே முன்னிலைப்படுத்தி, 'ஏ கூற்றுவனே! நீ மிகவும் அறி வற்றவன் என்பதை அறிந்துகொண்டேன்; பசி என்று சொல்லி விதையினே உண்போர் உலகத்தில் எவரும் இரார்: ஆல்ை பசிக்கு விதையினேத தின்று விட்டவனே ;ே இனி நீ நின் பசிபோக எதை உண்பையோ? கிள்ளிவளவன் கல்லுயிரை உண்டுவிட்டனே நாள்தோறும் தவருது களம் சென்று, யானே, குதிரை, காலாள் என்ற இவர்கள் உயிரைப் போக்கி நின் பசியினேப்போக்கி வந்தான் அவன்; இவ்வாறு கின பகிப்பிணி தீர்க்கும் மருத்துவய்ை விளங்கியோன் உயிரை உண்டுவிட்டாய்; இவனேப்போல் நாள்தோறும் பல உயிர்களைக் கொன்று நின் பசித்துயர் போக்கவல்லார் இனி யாருளர் : ஒருவரும் இலர்,' என அவன் வெற்றி விளங்கப் பாடியுள்ளார் ;

நனியே தையே ; கயனில் கூற்றம் !

வீரகின் மையின், வித்தட் டுண்டனே : இன்னும் காண்குவை கன்வா யாகுதல் ; ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும். குருதியம் குரூஉப் புனல் பொருகளத் தொழிய நாளும் ஆளுன், கடந்து அட்டு என்றும் கின் - வாடுபசி அருத்திய பழிதீர் ஆற்றல்....... இனேயோற் கொண்டனே யாயின் • இனியார் மற்றுகின் பசிதிர்ப் போரே (புறம் : உஉஎ). ஆர் மூலங்கிழார், கிள்ளிவளவன் சினந்து நோக்கிய இடத்தில் செந்தி பரந்தெழும்; அவன் அன்புப் பார்வ்ை: ட்ட் இடத்தில் வளங்கொழிக்கும் என்றும், உடன்று நோக்கும்வாய் எரி தவழ, ... . . நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப" (புறம் : க.அ).