பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

竖50 காவல ப்ாவல்ர்கள் போன்றே, தானும் பாடிச்சென்று, கைகூப்பி வணங்கி *இரந்து கின்றே அவன் உயிரைப் பெற்றிருத்தல் வேண்டும் எனப் பாராட்டியுள்ளார்: .. - - "செற்றன் ருயினும், செயிர்த்தன் முயினும், உன்றன் ருயினும் உய்வின்று மாகோ பாடுநர் போலக் கைதொழு தேத்தி இரங்தன்ருகல் வேண்டும்; பொலந்தார் மண்டமர் கடக்கும் தானேத். - திண்தேர் வளவற் கொண்ட கூற்றே" (புறம்:உஉசு.) புலவர் பலரும் கிள்ளிவளவன் கொற்றத்தை இவ் வாறு பொதுவாகவே பாடிச்சென்றுள்ளனர்; அவன் வெற்றிகொண்ட அரசர்கள் யாவர்? அவன் கைப்பற்றிய காடுகள் யாவை? என்பதை அறிந்துகொள்ள அவர் போக்கள் துணைபுரிவன அல்ல; ஆனால், மாருேக்கத்து கப்ப சலேயார், அவன் பெற்ற வெற்றி யொன்றைக் குறிப்பிட் டுேள்ளார்; அதையும் அவர் அத்துணேத் தெளிவாகக் கூறி :புள்ளார் எனக் கொள்வதற்கில்லை; அவர் பாட்டொன்றில், கிள்ளி வளவனே, . "இமயம் குட்டிய ஏம விற்பொறி மாண்வினை நெடுங்தேர் வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டும்.கின் பீடுகெழு நோன்தாள்' . . . . (புறம் : க.க) என்று பாராட்டியுள்ளார். - ஈண்டு, வளவன் வஞ்சியை அழித்துத் தொலைத்த :வானவன், இமயத்தே வில்பொறித்தோனும், சேரன் செங் குட்டுவன் தந்தையுமாய இமயவரம்பன் நெடுஞ் சேரலாத குவன் இந்தக் கொள்கையை உறுதி செய்வதற்கான சான்றுகள் சிலவும் கிட்ைத்துள்ளன; அவற்றை, "திருமா வளவன்' என்ற என்னுடைய ஆராய்ச்சிச் சிறுநூலின்கண் (பக்கம் - B4) எடுத்துக் கூறியுள்ளேன். கிற்க "வெய்துண்ட வியர்ப் பல்லது செய்தொழிலான் வியர்ப்ப்றி யாமை சந்தோன் எங்தை இசைத்ன் தாக' (புறம் : கூடிசு)