பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் b8. என்ற செய்தி, அவன்பால் அப்பண்பு உண்டு என்பகை உறுதி செய்வதர்மன்றுே ? . கிள்ளிவளவன் புலவர் பாடும் புகழுடையோனுவன் ; அவனப் பாடிய புலவர்கள் பதின்மர் என்ற ஒன்றே இதற் கோர் எடுத்துக்காட்டு. மலேயிற்குேன்றிய பேராஅ பன் விளம் நோக்கிப் பாய்வதேபோல், புலவரெலாம் கிள்ளியின் அவை கோக்கிக் செல்வர், 'மலையின் இழிந்து மாக்கடல் கேரக்கி சிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவ ரெல்லாம் வின்ளுேக் கினரே' (புறம் : சஉ) என்று இடைக்காடருைம் 'கிள்ளி புலவர் புகழ்ந்த பொய்யா கல்லிசை உடையான்" என்.அ ஐயூர் முடவருைம் பாராட்டி புள்ளனர்; புலவர் பலரும் அவன்பால் பெருமதிப்புடைய ராகலேப் போன்றே, அவனும் புலவர்கள் பால் பெருமதிப் புடையனவன். தன்னேப் பாடிய வெள்&ாக்குடி நாக ஞர்க்கு, அவர் கிலத்திற்கு இருக்கவேண்டிய இறைக்கடனே கிக்கிச் சிறப்பளித்ததும், கருஆரை முற்றுகையிட்டிருந்த தன்னிடம் வந்து, அரசே! நின் படைவீரர், முற்றுகை யிட்டிருக்கும் கோட்டையைச் சூழ உள்ள காவற்காட்டை அழிக்குங்கால் எழும் பேரொலி தன் காதில் படவும், அதைக் கேட்டும், மானங்கொண்டு வெளிப்போந்து கின் ளுேடு போரிடாமல் அஞ்சி ஒளிந்திருக்கும் அவனோடு போரிடல் பேரரசர்க்கு இழிவன்குே ' என்று கூறிய ஆலத்துனர் கிழார் அறிவு ைகேட்டு அம்முற்றுகையிலேக் கைவிட்டதும், தன் குலட்டகைவளுகிய மலையமானே வென்று, அவன் மக்களைக் கொணர்ந்து, யானேயின் காற் கீழ் இட்டுக் கொல்லப் புக்கவழித் தோன்றி, ‘அரசே! ேேயா புருவின் அல்லல் போக்கிய அரசன்வழி வந்தவன்; இவர்களோ, புலவர் துயர்போக்கும் பண்பாளனய பேரா சன் ஒருவன் மக்கள்; மேலும் இளைஞர்; இவற்றை உணர்ந்து நீ விரும்புமாறு செய்க" என்று கூறிய கோலுச் கிழார் பாடல்கேட்டு, அம்மக்ககி விடுதலே செய்ததும்,