பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£62 காவல் பாவலர்க ண்' புல்லிதழ் பூவிற்கும் உண்டு' என்ப; குணங்களால் கிறைந்த குன்றென விளங்கும் கோப்பெருஞ் சோழற்குப் பிறந்த மக்கள், தகாவொழுக்கம் மேற்கோண்டு மாண்பில ர்ாயினர்; தங்கள் தந்தையார் இருக்கும்போதே தர்ம் நாடாளவேண்டும் என்ற பேராசையுடையராயினர்; மக்க்ள் மாண்பிலாாதல் அறிந்த கோப்பெருஞ் சோழன் ஆவர் விருப்பத்திற்கு இசையாளுயின்ை: அதனால் வெகுண்ட அவன் மக்கள், அவனேப் போரிடை வென்று நாடாள எண்ணினர்; அவர்கள்பால் ஆட்சியைத் தரின் அந்நாட்டு மக்கள் அல்லல் பல அடைவரே! என அங்காட்டு மக்கள் பால் கொண்ட நல்லெண்ணம், தன் மக்களே வென்று ஒழிக்கத் துணிந்தது; படையோடு வந்து கிற்கும் தன் மக்கள்மீது போர்தொடுத்து எழலாயினன். - கோப்பெருஞ் சோழன் கொண்ட முடிவு நன்றேயா யினும், மக்களேயே பகைவராக் கொண்டான் என்ற பழிச் சொல் எழுமே என அஞ்சிய அவன் புலவ நண்பர்களுள் ஒருவராகிய புல்லாற்றுார் எயிற்றியர்ை, கோப்பெருஞ் சோழனே அணுகி, "வேந்தர் வேந்தே! நின்ைேடு பகை கொண்டு போரிட வந்து கிற்கும் அவர்கள், கின் குலப் பகைவராகிய பாண்டியரோ அன்றிச் சேரரோ அல்லர்; அவரை வென்று புறங்காண வந்திருக்கும் யுேம், அவர்கள் குலப்பகைவர் குலத்துத் தோன்றினவ்ன் அல்லை; அவர் உன் மக்கள். நீ அவர் தந்தை; இவ்வுலகில் கி ன் புகழ் நிற்கச், சிறந்த விட்டுலகம் சென்றபின், இந்நாடாட்சிக்குரிய வர் அவரேயன்ருே இந்த கியதியை நீ கன்கு அறி வாயன்ருே அது கிற்க: நீங்கள் மேற்கொண்டிருக்கும் இப் போரில், கின்ைேடு பொரவந்திருக்கும் கின் மக்கள் தோற்று இறந்து விடுகின்றனர் என்றே கொள்வோம்; பின்னர், கின் ஆட்சிச்செல்வத்தை எவ்ர்பால் தருவை: அவ்வ்ாறின்றி, இப்போரில் நீ கின் மக்களுக்குத் தோற்று இறந்து விடுகின்றன என்ருல், அதல்ை கினக் குண்டாம் பழியின் பெருமையினே உணர்ந்துபார்: எவ் வர்று நோக்கினும், இப்போர் மேற்கோடல் கினக்குப்