பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லுருத்திரன் 75。 அழகிய பாட்டின்வழியாக உலகிற்கு உணர்த்திய உயர் பெரும்புலவர் சோழன் நல்லுருத்திரனராவர்: 'விளேபதச் சிறிடம் நோக்கி, வளே கதிர் வல்சி கொண்டு அளே மல்க வைக்கும் எலிமுயன் றனைய ராகி, உள்ளதம் வளன்வலி யுறுக்கும் உளமி லாளரொடு இயைந்த கேண்மை இல்லா கியரோ; கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென, அன்றவண் உண்ணு தாகி, வழிகாள் பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து இருங்களிற் ருெருத்தல் நல்வளம் படுக்கும். புலி பசித் தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உளவா கியரோ.' (புறம்: க.க.0): 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' எனப் போற்றப்படும் கலித்தொகைக்கண், முல்லைத்தினே குறித்துவரும் கலிப் பாக்கள் பதினேழைப் பாடிய புலவரும் இச்சோழன் நல்லுருத்திரனரே, என்பதல்லால் இவர் வரலாறுபற்றிய செய்திக்ள் எதையும் அறிந்துகொள்வதற்கில்லே. காடும், காடுசார்ந்த கிலமுமாகிய முல்லே கிலத்தில் ஆடு, மாடு, எருமை முதலாயின காத்தலும், வரகுபோன்ற புன்செய்ப் பொருள்களேச் செய்தலும்ஆய தொழில் மேற். கொண்ட ஆயர்கள் தம் வாழ்க்கையினே வகுத்துரைப்பார் போல், அவ்வாயர்மகளிர் தம் கற்பு மாண்பினேக் காவியப் பொருளாக்கிப் பாடுவதே முல்லைத்திணேயாம். முல்லைத். இணே பாடவந்த உருத்திரளுர், மெல்லினர்க் கொன்றை, மென்மலர்க் காயா, தண்ணறும் பிடவம், தவழ்கொடித் தளவம், புல்லிலேவெட்சி, குல்லே, குருந்து. கோடல் போன்ற மரம்பல செறிந்த முல்லேகிலக் காட்சியைக்காட்டி, ஆடுகாக்கும் புல்லினத்தாயரையும், மாடுகாக்கும் நல்லி னத்து ஆயரையும், எருமைகாக்கும் கோட்டினத்து. ஆயரையும் அறிமுகம்செய்து, தந்தைகிரை மேய்ப்பன்: