பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘78 காவல் பாவலர்கள் தமிழ்நாட்டுச் சிற்றுார்தோறும் நிகழ்கிறது எனினும், அவ்விழா மேற்கொள்வதற்கு அடிப்படையாய காரணத்தை அவர் எவரும் அறியார், அக்காரணத்திற்காகவும் அது மேற்கொள்ளப்படுவதில்லே. இவ் ஏறு தழுவலேப் புலவர் நல்லுருத்திரளுர் பாடிய கலிப்பாக்கள் பலவும் நன்கு விளக்குகின்றன; நுண்பொறி வெள்ளே, பானிறவெள்ளே, செம்மறுவெள்ளே, சரிநெற்றிக் காரி, வெண்காற்காரி, வெண்காற் சேய் எனக் காளேகளே அறிமுகம் செய்யும் திறமும், நீறெடுப்பவை, நிலஞ்சாடு பவை, மாறேற்றுச் சிலேப்டவை, மண்டிப்பாய்பவை என அவற்றின் தொழில்களே அறிவிக்கும் முறையும், 'ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில்பெறும் வை மருப்பிற் காரி கதனஞ்சான் கொள்பவன்; ஈரரி, வெரூஉப்பிணே மாளுேக்கின் கல்லாள் பெறு உம் இக் குரூஉக்கண் கொலேயேறு கொள்வன்; - வரிக்குழை, வேயுறம் மென்கோள் துயில் பெறு உம், வெங் சேளப் சினன் அஞ்சான் சார்பவன் : என்ருங்கு {துப்பிற் அறைவனர் கல்லாரை ஆயர் முறையினுல் காண்மீன்வாய் குழ்ந்த மதிபோல் மிடைமிசைப் பேணி சிறுத்தார் அணி' (முல்லைக்கலி : P.) என ஆயர் மகளிரை அறிமுகம் செய்து அறிவிக்கும் முறையினைத் தெரிவிக்கும் திறமும் வியக்கத் தக்கனவாம். கவியின் நலமெலாம் காட்டின் ஏடு இடம் கொள்ளாது: கல்லுருத்தினர், இன்றைய இந்துசமயக் கடவுளர் பலரையும் அறிந்தவர், பாரதக் கதையினே கன்கு பயின்ற வர் என்பது அவர் பாக்களால் அறியக் கிடக்கிறது; சோழர் குலத்தே பிறந்த கம்புலவர், தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரித்து என்ற கொள்கையால், பாண்டியரின் பெருமைக்கிளப் பலவாறு பாராட்டிப் போற்றி வாழ்த்துவர்; - -