கச. மாவளத்தான் மாவளத்தான், புலவய்ை, புலவர்போற்றும் பெரு விரணுய் விளங்கிய கலங்கிள்ளியின் தம்பியாம் தகுதி யுடையோனுவன் மாவளத்தானும் ஒரு புலவன் அவன் புலவளுதல் மட்டுமேயன்றி, புலவர்களோடு கலந்து பழகும் பண்பும் உடையவன். ஒருகால், இவனும் புலவர் தாமற்பல் கண்ணனரும் கூடி வட்டாடி மகிழ்ந்திருந்தனர்; வட்டுக்களில் ஒன்றைத் தாமற் பல்கண்ணணுர் தம் கை மறைத்துவைத்துவிட்டது; அதுகண்டு வெகுண்ட மாவளத் தான், அவ்ரை அவ்வட்டியிஞலேயே எறிந்தான் ; வட் டெறிந்த வருத்தம் தாங்கமாட்டாப் புலவர், மாவளத் தானே நோக்கி, சோழர்குடிவந்த நின்முன்னுேர் எவரும் பார்ப்பார் வெறுக்கத்தக்கன செய்யார் ; அக்குடிப் பிறந்தோளுகிய ,ே இக் கொடுமையினேச் செய்தனே : 'நலத்தின் கண் காரின்மை தோன்றின், அவனேக் குலத்தின்கண் ஐயப் படும்' (திருக் : கடுக.) என்பர் பெரியோர் ; ஆகவே, கின் பிறப்பையே ஐயுறுகின் றேன்" என்று கூறிப் பழித்தார் : புலவர் செய்தது தவறே யாயினும் அவர் உளம் நோவச்செய்த தன் செயல் கண்டு காணிப் பெரிதும் வருந்துவஞயினன் ; - 'இன்னுச் செய்தாரை ஒறுத்தல் அவர் காண கன்னயம் செய்துவிடல்” (திருக் : கூகச) என்ற அறிவுரையினே அறிந்தவனேப்போல், தவறு தன் னுடையதாகவும், அதை மனத்துட் கொள்ளாது, தன் தவறு கண்டு வருந்தும் மாவளத்தான் செயல் புலவரை உளம் கடுங்கச் செய்தது ; தவறு கண்டு நானும் அவனே, 'தவறு செய்தவன் நாளுகவும், தவறுசெய்தவன் 8 போல் நானும் பெருந்தகாய் ! பிழைத்தாரைப் பொறுக்கும் பண்பு இக்குலத்து வந்தார்க்கு இயற்கையின் இயன்றதாம் எனத் தெளியக்காட்டிய நீ வாழிய பன்ள்ை' என்று: வாழ்த்தினர்:
பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/87
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை