பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்டர் மகன் குறுவழுதியார் 33 தண்ணென கண்க்கும் களிமலைச் சிலம்பிற் கண்ணென மலர்ந்த ம்சயிதழ்க் குவளைக் கன்முகை நெடுஞ்சுனே.” "வான்கண் விரித்த பகன் மருள் நிலவிற் குரல் மிளேய சாரல் ஆராற்று ஓங்கல் மிசைய வேங்கை ஒள்விப் புலிப்பொறி கடுப்பத் தோன்றலின், கயவாய் இரும்பிடி இரீயும் சோலே.' )کی یےib : اپنے سع-ه( தப்ேவர் கம்மோடு சுனேயாடி, பகலே இனிது கழித்து இரவில் தம் சிறுகுடி சேர்தலேயே யான் விரும்புகின்றேன் எனத் தலேவி பகற்குறி நேர்தலேயும் (அகம்: உ.உ.அ), ஐய, தேரை மணல் மேட்டில் நிறுத்திவிட்டு, எம் சிறு கல்லூரில் இரவு தங்கிச் செல்லின் தவறுண்டோ எனத் தோழி இரவுக்குறி நேர்தலேயும் (குறு : உசதி, விணங்கப் பாடி யுள்ளார் புலவர். - அரசனுெருவனிடத்தில் அழகிற் சிறந்த மகளொ ருத்தி உளள் என அறிந்தி அரசர்கள், அம்மகளே மணம் செய்து தருமாறு வேண்டுவர்; ஆல்ை, அவள் கந்தையும் அண்ணனும், அவ்வரசர்கள் எவரும் அவளுக்கு ஏற்றவ ாாகார் என உணர்ந்து மணம் செய்துதர மறுப்பர்; அவர் மறுப்பதறிந்த அரசர்கள், அவள் காட்டின்மீது படை யொடுசென் அ, அவள் பெற்ருர் உற்ருள்களேயும், அவள் பிறந்த ஊரையும் அழித்து அவளேப் பெற முனைவர் ; அவ்வாறு பகைத்து வந்தாரை அவள் தந்தையும் அமரும் எதிர்த்து வென்று விரட்டுவர் பழந்தமிழர்களிடையே கண்ட நாகரிகம் இது ; தகவிலார்க்குத் தம்மகளைக் கொடுக்க மறுக்கும் தமிழன் உள்ளத்தின் விளைவால் விளேயும் இங்கிகழ்ச்சியை, மகட்பாற் காஞ்சி எனப் பெயரிட்டுப், புலவர்கள் பாடிப் பாட்டுவர். அத்தகைய மகட்பாற்காஞ்சித்துறை தழுவிய பாட்டொன்று பாடி யுள்ளார் கம்புலவர் அண்டர் மகன் குறுவழுதியார்.