பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காவல பாவலர்கள் பசிதீர் கிலே அறியும் அறிவுற்ருயல்லே . ஆதலின் இன்னும் சிறிது உண் எனக் கூறி, மகள் வாயில் பால் வள்ளத்தை வைத்து உண்பிக்கும் அன்புடையாள் தாய் ; கிறையக் கற்றும், 'யான் கற்ற கல்வி அத்துணேப் பெரி தன்று என்று கூறும் பண்பாடும், வல்லாண்மையும் உடையணுகிய உடன்பிறந்தான், வேலேந்திப் போரிடுவதில் வல்லன் ; ஆதலின், பகைவரோடு போரிட்டு அழிவார் அழியவும், அழியாது உயிர் பெற்ருர், தம்மை வரவேற்றுப் பேணுவார் எவரையும் காணுமல் அழியவல்ல பெரிய கேட்டைத்தரும் இவள் நலன் என்ற அவர் பாட்டின் பொருளுணர்க : 'பிறங்கிலே; இனியுளபால்' என மடுத்தலின் ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள் ; "கல்வி என் என்னும் வல்லாண் சிரு அண் ஒள்வேல் கல்லன்; அதுவா யாகுதல்; அழிக்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் பேனுகர்ப் பெரு.அது விளியும் புன்தலைப் பெரும்பாம் செயும் இவள் நலனே." (புறம் : க.ச.சு)