பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 காவல பாவலர்கள் கெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களே இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத்தாம் வாழு நாளே." (புறம் : க. அ.அர் பொருண்மொழிக் காஞ்சித்துறை தழுவிய இப் பாடல் ஒன்று நீங்க, ஏனேய மூன்று பாக்களும் அகத் திணைப் பொருள் கொண்டன , நற்றிணையில் வரும் நெய்தற்றிணேச் செய்யுள், வரையாது வந்தொழுகும் தலைவனே அடுத்து, சேனும் எம்மொடு வந்த நானும் விட்டோம் அதல்ை அலர் எழல் கண்டு வருந்தும் எம் கிலேயினே நீ யுணர்ந்தனேயல்லே' என இடித்துக் கூறி வரைவு கடாவுகிறது. (நற் : 15.) குறுந்தொகைக்கண் வந்துள்ள செய்யுள், தலைவி யைப் பெறத் துணை செய்து அருள்' என்ற தலைமகன் வேண்டுகோட்கிணங்கிய தோழி, பலமுறை வேண்டியும் இசையாது கிற்கும் தலைமகளைக் கடுஞ்சொல் கூறி இசை விக்க எண்ணி, 'தோழி ! இடையருது வந்து இரந்து நிற்பதை ஒழுக்கமாகக்கொண்ட தலைமகன். சின்னுட்களாக ஈண்டு வருவதிலன் வருதல் கன்றன்று என்ற முடிவினே அவனே மேற்கொண்டிரான் ; அவன் வாராமைக்குக் காரணமாய செயல் எதையேனும் யான் செய்திருப்பேனே என அஞ்சுகின்றேன்,' என்று கூறித் தலைமகள் ஒப்பு தலையும் பெற்ருள் எனக் கூறுகிறது. (குறு : 280) அகநானுற்றுச் செய்யுள், வரையாது வந்துசெல்லும் தலைமகன் சிறைப்புறத்தாகை, அவன் கேட்குமாறு தலைவியை நோக்கி, தோழி! முற்றிய தினேக்கதிர்களே யாம் இன்னும் கொய்யத் தொடங்கவில்லே - ஆனல், புனத்தில் கதிர்களே இழந்த தாள்கள் பல கிற்பதைக் காண்கிருேம்; இக்கதிர்களையெல்லாம் கிளிகளே கொண்டு சென்றுள்ளன ; புனத்தின் கிலே இது; ஆல்ை, நியோ பலமணமும் கலந்து காறும் கண்ணி சூடி, நாய் பின்வா, வரும் தலைவனேக் காண்பதே கருத்தாக இருக்கின்றனே : இதனால் வரும் கேட்டினே கின் காதல் மிகுதியால் உணர் க் திலே கிளிகள் வந்து தங்கும் இடந்தோறும் சென்று