பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காவல பாவலர்கள் 'கிலத்தின் அளவு, மா அளவு மிகச்சிறிது என்ருலும், அதை முறையாகப் பயிரிட்டு, அதில் விளங்த உணவுப் பொருளே, காள்தோறும் இவ்வளவுதான் என்று கணக் கிட்டுக் கொடுத்தால், அச்சிறு கிலத்தில் விளங்த உணவே யானேக்குப் பலாாளேக்கு உணவாகும். பரந்த கிலத்தில் பயிர்செய்துவிட்டு, அவை விளைந்து பண்பட்டிருக்கும் காலத்தில், யானே ஒன்றை அவிழ்த்து அக்கிலத்தில் விட்டு, அது விரும்பியாங்கு உண்ணச்செய்தால் நூறு வேலியளவு பரவிய விலத்தில் விளைந்த அவ்வுணவெல்லாம் ஒரே நாளில் பாழாகிவிடும். யானேயின் வாபுட்சென்று உணவாகப் பயன்படுவதினும், அதன் கால்களால் மிதியுண்டு அழி வனவே மிகுதியாம். அதைப்போலவே, ஆளும் அரசன் அறிவுடையணுகிக் குடிகளிடமிருந்து எவ்வளவு பெறலாம்? எவ்வளவு பொருள்களே அவர்களால் கொடுக்கமுடியும்? என்பதறிந்து அதற்கேற்ப ஆறிலொரு கடமை என்ப தைப்போல், ஒழுங்கான ஒரு முறையை அடிப்படையாகக் கொண்டு பெறுவதை மேற்கொண்டால், அவனுக்குக் கொடுக்கவேண்டிய பொருள்களே விரும்பிக் கொடுத்து, அவன் காட்டு மக்களும் கனிவாழ்வர்; அவனும் வாழ்வன். அரசன் தானும் கொடுங்கோலய்ை, குடிகள் அழஅழ அவர்களிடமிருந்து வரிவாங்குவதே அறநெறியாம் என்று அ |ழி வுப் ப ைத காட்டுவோரையே அமைச்சராகவும் கொண்டு, குடிகள் வருந்த வரிவாங்குவதை வழக்கமாக மேற்கொண்டால், அவனும் அந்நாட்டு அரசனய் கெடிது காள் வாழமுடியாது. அவன் காட்டு மக்களும் வரிச்சுமை தாங்காது வருந்தி, வாழ்விழந்து வாடி வதைவர்.' அறிவுடைம்ைபிபால் பிசிராந்தையார் கூறிய அரசியல் முறை இது. - - 'நான் ஒரு புல்வன்; எனக்குப் பிறர் கூறத்தக்க அறிவுரை ஒன்றும் இல்லை,” என்று எண்ணுமல், தன்னே யொத்த புலவர்தம் பொருண்மொழி கேட்டு முறை செய்யும் அறிவுடைநம்பியின் அறநெறி கண்டு போற்று வோமாக். -