பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் '3 என்பன வேளாளர்க்குரியன ' என்று கூறியுள்ளதை யுட்கொண்டு, கிழார் என்ற சிறப்பு வேளாளர்க்குரியது ; ஆகவே, கிழார் என அழைக்கப்படுவோர் வேளாளராவர் என்று முடிவு கொள்வர்; தாம்கொண்ட முடிவினை உறுதி செய்யும் சான்ருக, 4 நாடெங்கும் சோழன் முனக் தெரிந்தே எற்றும் கற்குடி நாற் பக்கெண்ணு பிரத்து வந்த கூடல்கிழான், புளிசைகிழான், குலவு சீர்வெண் குளப்பாக் கிழான் வரிசைக் குளத்து ழான்முன் தேடுயுக ழாரிவரும் சிறந்து வாழச் சேக்கிழார் குடியிலிந்தத் தேச முய்யப் பாடல்புரி அருண்மொழிக்கே வரும்பின் சந்தம் பாலரு வாயரும்வர் துதித்து வாழ்க்கார்’ என்ற திருத்தொண்டர் புராண வரலாற்றின் 12-ம் செய் யுளையும் காட்டுவர். கல்வெட்டுக்களில், கொங்கான வீர சோழமண்டலத் தில் வெள்ளாளரில் லேங்கிழார் மஸ்தக குடாரி மகுட சூடாமணி மன்னர் வணங்கிலும் வனங்காத முடியான்,” அேனுக்காவூரில் இருக்கும் வெள்ளாள ன் களத்தூர் கிழவன் உடையான் ” (S. i. 1. Vol. No 19, 88) என்ற தொடர்கள் காணப்படுவதால், கிழார் என்ற சிறப்புப் பெயர் வேளாளர்க்குரியதாக வழங்கப்பட்டுளது என்று கொள்ளலாம் எனினும், இக்காலக் கல்வெட்டுக்களிலேயே * புலியூர்க் கோட்டத்து மயிலாப்பில் வியாபாரி விளத்தூர் கிழவன் அரையன் அரிவலன் (S. i. 1. Vol. No. 711), மெய்யூர் கிழான் சீரிளங்கோ பூரீ கிருஷ்ணனும், தண்டலங்கிழான் ரீ வாசுகேவன் பூரீ கிருஷ்ணனும்.... உள்ளிட்ட இக் கெருவியாபாரிகளோம (S. . . y, S. No. 994), வியாபாரி ஆர்வலங் கிழான் வீ.கி விடங்கன் @ vista urą. Fair” (H. Ep. A. R. No. 137 of 1919) என்ற தொடர்கள் காணப்படுவதால், கிழான் என்ற சிறப்புப் பெயர் வணிகர்க்கும் உரியதாக வழங்கப்பட்