பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ചക. கோவூர் கிழார் அறிவுகலம் சான்ற ஆன்ருேர்களுள் கோஆர் கிழாரும் ஒருவர். சான்ருேர் உடைத்து என்ற சிறப் பினே உடைய தொண்டை நாட்டில், செங்கற்பட்டு மாவட் டத்தில் உள்ள கோஆரே நம்புலவர் பெருந்தகையார் பிறந்த பேருராம். கோவூர் கிழார், சான்ருேர்கள் கிறைந்த தொண்டை நாட்டில் தோன்றிய சிறப்பினுல், சான்ருேர் பால் அமையலாம் அருங்குணங்கள் பலவற்றையும் ஒருங்கே பெற்று உயர்ந்து விளங்கினர் ; வாழப்பிறந்த, உலக உயிர்கள் வாழாது வீணே மடிவது கான இவர். உள்ளம் பொருர்; ஆதலின், அவ்வுயிர்கள் அழிவதைக் கடுக்கத் தம்மாலாவன் செய்வதே அறிவுடையோர் கடனம் என்ற கொள்கையின ராய் வாழ்ந்தார் ; இவர் தலையீட்டால் தடையுற்ற போர்களும் அதனுல் பிழைத்த உயிர் வாழ்ந்த, உயிர்களின் தொகையும் மிகப்பலவாம். ; : - தமிழகம், தன்னேரில்லா அரசுபெற்றுக் கழைத் திருந்த காலம், மூவேந்தர் அரசோச்சிய காலமாம் என்ற ப்ராட்டுரைகளுக்கிண்ட்யே, தன்னேரில்லா அரசோச்சிய தமிழகம் தாழ்ந்தமைக்கும், அம்மூவேந்தர்களும், அவர்கள் கிர்லத்தே தமிழ்நாட்டின் சிறு பகுதிகளே ஆங்காங்கே ஆண்டிருந்த குறுகில மன்னர்களும்ே காரணமாம் என்ற பழியுரைகளையும் எழுத வேண்டிய கிலேயிலேயே அன்றைய அரசியல் அமைந்திருந்தது. - மூவேந்தர்கள் ஒற்றுமைகொண்டு ஊராண்டவ ால்லர்; அவர் ஒவ்வொருவரும் பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணமுட்ையராவர்; ஒருகுடியில், ஒரு காலத்தே ஆற்றல்மிக்க அாசனுெருவன் தோன்றிவிட்டால், அவன் பிற அரசுகளே எல்லாம் பணியவைத்துப் பேராச ய்ை வாழவேண்டும் என்று எண்ணுவதும், அவன் ஆற்ற லும் செல்வமும் கண்டு மனம் பொருத ஏனைய அரசர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவனே அழிக்க வழிகோலுவதும்