பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் . 10% அவனே உறையூரினின்றும் ஒழித்தல் அரிதாகிவிடும் ஆதலின், அவனே இப்போது எதிர்த்தல் வேண்டும் என்று. துணிந்து படையோடு சென்று உறையூர்க்கோட்டையைச் சூழ்ந்துகொண்டான் ; நெடுங்கிள்ளி, ஆவூர்க்கோட்டை யுள் அடங்கியிருந்தவாறே, உறையூர்க்கோட்டையுள் அடங்கியிருக்கலாயினன் ; முற்றுகை செய்து நாள் பல ஆயின; இருதிறப் படைகளிலும் எவ்வித மாறுதலும் கிகழவில்லை; நலங்கிள்ளி மதிலை அழித்து உட்புகவோ, நெடுங்கிள்ளி, மதிற்புறம் போந்து போரிடவோ எண்ணுது இருவரும் கொன்னே இருப்பாராயினர்; ஆவூர்ப் போரைத் தடுத்து அழிவு நிகழா வண்ணம் காத்து வெற்றிபெற்ற கோஆர்கிழார், கலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் மீண்டும் பகைத்து கிற்றலைக்கண்டு, இம் முறையும் போர் நிகழா வண்ணம் நாம் பணிபுரிதல்வேண் ம்ெ எனத் துணிந்து உறையூர் சென்ருர்; உள்ளிருப் போன், முன்னரே ஒருமுறை தம் சொற்கேட்டு ஒரு. கோட்டையைக் கைவிட்டுளான் ; மீண்டும் அவனுக்கு அறிவுரை கூறுதல் அறமன்று; என எண்ணி, முற்றி" கிற்கும் நலங்கிள்ளிபால் சென்ருர்; அவன் தன்னேயும், தன் குடியையும் உயரச்செய்யும் உறுதியுடையானதல் அறிந்து அவன் ஏற்கும்வகை சில சொற்களைக் கூறலாஞர்.

  • நலங்கிள்ளி சின்னல் வளைக்கப்பட்ட இக் கோட்டையுள் வாழ்வோன் கழுத்தை ஊன்றி நோக்கி னேன் ; அவன் கழுத்தில் பனேமாலையோ அல்லது. வேப்பம்பூ மாலையேர் காணப்படவில்லை; அவன் கழுத்தில் ஆக்கிப்பூமாலேயே இருக்கக் கண்டேன்; அதனல், உள் ளிருப்போன் சோழர் குடிவங்தோன் என்பதை உணர்க் தேன்; வெளியேவந்தேன்; இக்கோட்டையை வளைத்திருக் கும் கின்னேக்கண்டேன்; நீ உள்ளிருப்போனேப் பகைத்துப் போர்மேற்கொண்டு வந்துளாய் ஆதலின், நீ உள்ளிருப் போளுகிய சோழனுக்குப் புகைவணுவன் என உணர்ந்: தேன்; ஆகவே, கின் கழுத்தில், சோழர் குலப்பகைவர்