பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亚08 கிழார்ப் பெயர்பெற்றேர் களாகிய சேரனுக்குரிய பனைமாலையோ, பாண்டியனுக் குரிய வேப்பமாலையோ இருக்கிறதா என்று ஊன்றி நோக்கினேன்; ஆனல் அவ்விரண்டுள் எதுவும் @వడ్డి); - மாருக வின் கழுத்திலும், உள்ளிருப்போன் கழுத்தில் கண்ட ஆத்திமாலேயே இருக்கக் காணுகின்றேன்; இதல்ை யுேம் சோழர் குடிவந்தவனே என உணர்ந்தேன்; ஆக இப்போது பகைத்து கிற்போர் இருவரும் சோழர் குடியாம் ஒரு குடியில் வந்தவரே ஆவர்; இருவர் போரிடுகின்றனர் என்ருல், இருவரும் வெற்றி கொள்வது இயலாது; ஒருவர் வென்ருல் மற்ருெருவர் தோற்றல் வேண்டும்; இருவரில் யார் தோற்பினும், தோற்ருேன் சோழர் குடிவந்தவனே ஆவன்; ஒரு சோழன் தோற்ருன் எனப் பகையரசர் கூறி கின் குடியைப் பழிப்பதைப் பார்த்திருத்தல் நன்ரு? பிறந்த குடிக்கு உயர்வுதேடித்தருதல் அக்குடிப் பிறந்தார் கடமையாகவும், அதற்கு மாருக, தாம் பிறந்த குடிக்குப் பழி தேடித்தரும் துங்கள் செயல் நன்ருே?’ என்று கூறி கின்ருர், இரும்பனை வெண்டோடு மலேக்தோ னல்லன்; கருஞ்சினை வேம்பின் தெரியலோ னல்லன்; கின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே ; நின்னெடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே , ஒருவீர் தோற்பினும், தோற்பது உம்குடியே : இருவீர் வேறல் இயற்கையு மன்றே : அதனல் குடிப்பொருளன்று நும்செய்தி கொடித்தேர் தும்மோான்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே.’ (புறம்: சடு) புலவரைப் போற்றும் புலவோனுகிய நலங்கிள்ளி, கோஆர்கிழார் கூறிய பொருள் கிறைந்த இவ்வறவுரைகளைக் கேட்டு முற்றுகை ஒழித்து மீண்டான். பகைத்து கிற்கும் அரசர்களின் அகத்தே அடங்கி யிருக்கும் பகையுணர்ச்சியை ஒழித்தல் அரிது என்ப; அவ்வரிய செயலேத் திறம்பட முடித்துப் போர் ஒழித்து