பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறையூர் ஒடைகிழார் 113 என்னேயும் வருத்தும் பசிநோய் ஒருசார் துன்புறுத்து கிறது; எவரிடத்தேனும் சென்று பொருள்பெற்று மீளின், வழியில் அதையும் பறித்துக்கொண்டு துயர் செய் யும் ஆறலை கள்வர் அளிக்கும் கொடுமை ஒருபால் துயர் செய்கிறது, எனத் தம் வறுமையின் கிலேமைகளே வகுத் துக்காட்டிய பின்னர், இறுதியில், இத்துயரெலாம் போக் கித் துணை புரிய வல்லோன் ஆய் என அறிந்து, வழிவருக் தம் பாாது வந்துளேன் ; எங்கட்குக் கொடுப்பவரே, உண்மையில் ஈவோராவர்; பிறர்க்குக் கொடுப்போர், ஒரு பயன் கருதிக் கொடுப்பதாகு மாகையால், அவர் தமக்கே கொடுப்பராவர் ; கொடைத்தொழில் மேற்கொண்டோ ாாகார் ; ஆகவே, ஆய் ! நின் தகுதிக்கு ஏற்கும் வகை அளித்துக் காப்பாயாக,” என்று பாடி, பரிசில்பெற்று வாழ்ந்தார் ; . 'ஆஅங்கு, எனப்பகையும் அறியுகன், ஆய் எனக் கருதிப் பெயாேத்தி வாயாா, கின் இசை நம்பிச், சுடர் சுட்ட சுரத்தேறி இவண் வந்த பெருங்சையேம் ; எமக்கு ஈவோர், பிறர்க்ேேவார் ; பிறர்க் ேேவார் தமக்பே என அனைத்துரைத் தனன் யாளுக, கினக் கொத்தது கோடி நல்கினை விடுமதி பரிசில்.” - (புறம் : காடசு.) 8ساس ویا (a) .