பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. நல்லாவூர் கிழார் 3. நல்லாஆர்கிழாசைப்பற்றி காம் ஒன்றும் அறிந்து கொள்ளுதற்கு இல்லை எனினும், அவர் அளித்த ஒரு பாட்டு இக்காடுள்ள அளவும் கின்று நிலைபெறும் கற்புகழை அளித்தளது, மணமுறையில் மாறு கொண்டு கிற்கும் மக்க ஞக்கு, முன்னேர் மேற்கொண்ட மணமுறை இது என எடுத்துக்காட்டி அறிவுறுத்திய பெருமையுடையார் நல்லா ஆர்கிழார். - வரிசையாகக் கால் பல நாட்டிப் பெரியதோர் பந்த ரமைத்து, புது மணல் பரப்பி, மாலைகளைக் கொங்கவிட்டு மனேவிளக்கேற்றி ஒப்பனேசெய்த மணவீட்டில், உழுத்தம் பருப்புக் கலந்துசெய்த பொங்கலாம் சோற்றினே மணம் குறித்து வந்தார்க்கு வழங்கும் தொழில், ஒருபால் இடை ப்ருது நடைபெற்றுக்கொண்டிருக்கும்; மனம் நிகழ் தற்குக் குறித்த நல்ல நாழிகை வந்தவுடனே, மணத்தை முன்னின்று நடத்தும் ஆண்டு முதிர்த்த மங்கலமகளிர், முறையாக எடுத்தத்தா, மக்களைப்ப்ெற் று மாண்புற்ற மகளிர் நால்வர்கூடி, ' கற்பில் வழுவாது, கனவற்கை நெகிழாது, பேறுபல பெற்று, பெருக வாழ்க’ என வாழ்த்தி, சோட்டி, நீரிற்பெய்த நெல்லையும் மலரையும் அவள் முடியில் சூட்டி வதுவை மணம்முடிக்க, தமர்குழ வந்த ஆன்ருேர், பேரிற் கிழத்தி ஆகுக' என வாழ்க்கி மணம்செய்து கருவர்,” என்று கூறிய பழங்கால மணகிகழ் முறைகளையும், அம்முறை அறியத் துணைபுரிந்த புலவர் அறிவுடைமையினையும் பாராட்டுவோமாக. - உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலேவிற்ப, கிாைகால் தண்பெரும் பக்தர்த் தருமணல் ஞெயிரி, மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக் கனேயிருள் அகன்ற கவின் பெறு காலேக் கோன்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்