பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• பெருங்குன்றார் கிழார் 193 அாைசுபடக் கடக்கும் உரை சால் தோன்றல்,” என்றெல் லாம் பாராட்டிப் பாடி சின்ருர். இரும்பொறையும் அவர் பாடற் பொருள் உணர்ந்து வியந்து இன் புற்ருன்; பெருங் குன்றார் கிழார், அவன் சிறந்த பரிசில் அளித்துவிடுப்பன் என எண்ணியிருந்தார்; அவனும், அதற்கேற்ருற்போல், பரிசில் நல்குவான்போலும் செயல்கள் சில செய்தான்; காள் பல கழிந்தன; ஆனல், அவன் பரிசில் ஒன்றும் அளித் கானல்லன்; புலவர் ஏமாற்றமும் வருத்தமும்கொண்டார்; வருக்கிய அவர் உள் ளத்தினின்றும் வெடித்தன. சில் சொற்கள்: ‘அரசே ! நீதரும் பரிசில்பெறும் விருப்பால் வந்தோருள் நானும் ஒருவன்; வள்ளண்மைக் குணம் வாய்க்கப் பெற்ருேன் நீ எனக்கருதி, புலவர்க்குப் பரி சில்கா மறுக்கும் பழியுடையோர் செயலே கின்பால் உரைத் தேன்; கொடுப்பான் போல் காட்டிக் கொடாது ஏமாற்றி விட்டன; பாடிய புலவன் வறுமையால் வாடுகின்றனனே என்ற காணம் கினக்கு உண்டாகவில்லை; யானே நீ நாணு மாறு பலமுறை பாராட்டினேன் கின்னே; என்பாடல் கேட்டு மகிழும் கின்னே வணங்கி விடைபெற்றுச் செல்கி றேன்,” என்ருர் : . 'வின், உள்ளிவந்த ஒங்கு நிலைப்பரிசிலென், வள்ளியை யாதலின் வணங்குவன் இவன் எனக் கொள்ளா மாந்தர் கொடுமை கூறகின் உள்ளியது முடித்தோய் மன்ற; முன்னுள் கையுள்ளது போல் காட்டி வழிநாள் பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் கான யாயினும் காணக்கூறி என் துணங்கு செக்கா வணங்க எத்திப் பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின் ஆடுகொள் வியன்மார்பு தொழுதனென் பழிச்சிச் செல்வலத்தை யானே’ -(புறம்: உகக) 'இரப்பன் இாப்பாரை யெல்லாம், இரப்பின் r. காப்பார் இாவன்மின் என்று -(திருக் கoசு எ)