பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்குன்றார் கிழார் i29. பெருங்குன்றார் கிழார், இவ்வாறு அரசர்களைப் பாராட்டப் பாடிய பாடல்களே அல்லாமல், மேலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். தலைவன் வாைதலை விரைவில் மேற்கொள்ளானகத் தலைவி பசலைநோயுற்று வருந்தலாயினுள் ; அந்நிலையில், தலைவன் தன் இல்லின் ஒருபால் வந்திருந்தானுக, அது உணர்ந்து, தோழியை விளித்து, ' தோழி தலைவன் இத் தன்மையன் ; போன்புடையன்,” என்றெல்லாம் இரவலர் பாராட்டும் பாராட்டுரைகளே யான் இருந்து கேட்குமாறு என்னை உயிரோடு வாழவிடுமோ அல்லது அழிக்குமோ? இப்பசலையின் எண்ணத்தை அறிவாரார்,” என்று கூறித் தலைவன் உள் ள த் தி ல் வரைதல்முயற்சி தோன்றச் செய்தாள் என்ற கருத்தமைந்த அவர் பாட்டொன்று நற்றிணையில் காணப்படுகிறது : 'பெருவரை நாடன், இன்ன நிலையன், போன்பினன் எனப் பன்மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி வேனில் தேரையின் அரிய காணவிடுமோ தோழி! என்கலனே? (நற்: க.ச.எ) பெருங்குன்றார் கிழார்பால் போற்றற்குரிய பண் பொன்று இருக்கக் காண்கிருேம் ; புலவர்கள் பொருமை மிகுந்தவர் எனப் பழியுரைப்பர் சிலர் : பழந்தமிழ்ப்புலவர் களின் பாக்களை அறிந்த வழி, அவர்களிடத்தில் இப்பழி இல்லாதிருத்தலோடு, புலவரைப் போற்றும் பெருந் தகைமை அப்புலவர்கள்பால் அமைந்திருப்பதை அறி கிருேம். புலவர் போற்றும் இப்பண்பு பெருங்குன்றார் கிழார்பாலும் அமைந்திருந்தது ; அவர், தம் காலத்தே வாழ்ந்த தம்மொத்த புலவராகிய கபிலரைப் போற்றிப் புகழ்ந்துள்ளமையினைக் காண்க. 'அரசவை பணிய அறம்புரிந்து வயங்குய மறம்புரி கொள்கை வயங்கு செங்காவின் உவலே கூாாக் கவலையில் கெஞ்சின் கனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்' (பதிற் : அடு) கி. பெ.-9