பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கிழார்ப் பெயர்பெற்றேர் பெருங்குன்றாரார், தம் மனைவி.பால் போன்புடைய வர் : “ என் மனைவி, வறுமையுற்ற காலத்திலும் வாடாக் கற்புடையவள் ; என்பால் பேரன்பினள் ; எங்களைப் பற்றிய இவ்வறுமை, இந்நேரம் அவள் உயிரைத் தின்றிருக்கும்; அவ்வாறின்றி அவள் உயிரோடிருப்பின், அவள் என்னே கினேப்பள் ; கூற்றுவன் என் கணவன் உயிரைக்குடித்தே இருப்பன் ; அவன் இறந்த பின்னர், யான் உயிர் வைத்திருப்பது ஏனே எனக்கூறி வருந்தி கிற்கும் அவள்பால் செல்கின்றேன்,” என அவர் கூறு வதைக காணக. செயிர்நீர் கொள்கை எம் வெம்காதலி உயிர் சிறிது உடையளாயின், எம்வயின், உள்ள கிருத்தலோ அரிதே; அதனல் அறனில் கூற்றம் திறனின்று துணியப் பிறயிைனன் கொல் இlஇயர் என் உயிர் என நுவல்வுறு சிறுமையள் பலபுலந்துறையும் இடுக்கண் மனையோள்' (புறம்: உகo)