பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கிழார்ப் பெயர்பெற்ருேர் யாக." என வாைவுகடாவும் துறை நன்கு அமையப் பாடியுள்ளார். ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பாள்ை நீ வந்தளிக்குவை எனினே, மால்வாை மைபடு விடாகத்துழை இ ஒய்யென அருவிதந்த அாவுஉமிழ் கிருமணி பெருவரைச் சிறுகுடிமறுகு விளக்குறுத்தலின் இரவும் இழந்தனள்.” (அகம் : க.க.உ) பாண்டி நாட்டில் பிறந்த இவர், தாம் பிறந்த நாட்டுப் பற்றுடையாய், பாண்டி நாட்டுக் கொற்கைக் கடற்கரை களில், அலைகள் அலைத்துக் கொணர்ந்து கொழிக்கும் முத்துக்கள், குதிரைகளின் கால்களை வடுச்செய்து அவற்றை மேல் போக வொட்டது தடுக்கும் என்று கூறிப் பாண்டிநாட்டு வளத்தைப் பாராட்டியுள்ளார் : 'இவர்திாை தந்த ஈர்ங்கதிர் முத்தம், கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை முன்துறை. (அகம் : காடC)