பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க. மதுரை மருதங்கிழார் மகனுர் இளம் போத்தனுர் இவர் முன்கூறிய சோகுத்தனரின் உடன் பிறந்தவர். வாையாது வந்தொழுகும் தலைமகன், தம் வீட்டினருகே வங்துளான் என்பதறிந்து, ' நம் தலைவன், பெண்யா யைத் தன் கையால் இறுகத் தழுவிக்கொண்டே இறு மாந்து செல்லும் ஆண் யானே உலாவும் நாடுடையவன் என்று கூறி, அவன் நாட்டு விலங்குகள், பெண்களோடு கூடி வாழ்வதே பெருமைக்குரியது என்பதை அறிந்திருப் பவும், அவன் அவ்வறிவு பெரு திருப்பது என்னே என்று குறிப்பால் இடித்துக்கூறி, அத்தகைய தலைவன் தன் கடமை எது என்பதை மறந்திருக்கின்ருன் ; இந்நிலையில் அவன் கடமையினே அவனுக்கு அறிவுறுத்துவதேபோல், வாடையால் மிகவும் வருந்துகின்றேன் ; அது போக்கி அருள்புரிவாயாக என்று யோவது அவனுக்குக் கூறு” எனத் தோழிகறும் திறம் அமையப் பாடிய பாட் டான்று குறுந்தொகைக் கண் வந்துளது : ' வந்த வாடைச் சில்பெயல் கடைநாள் கோய்நீர்தரும்படர்நீா, நீ நயந்து கூறின் எவனே தோழி காறு உயிர் மடப்பிடி கழி:இத் தடக்கை யானை குன்றச் சிறுகுடி இழிதரும் மன்றம் கண்ணிய மலைகிழவோம்கே.” (குறுங் : க.க.உ)