பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கிழார்ப் பெயர்பெற்றேர் 'பொய்யறியா வாய் மொழியால் புகழ் கிறைந்த நன் மாந்தரொடு கல்லூழி அடிப்படாப் பல் வெள்ளம் மீக் கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர். (மதுரைக் கசு-உ-) என அவன் முன்னேர்களையும்,

  • அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்

செற்றமும் உவகையும் செய்யாது காத்து ளுெமன் கோவன்ன செம்மைத்தாகிச் சிறந்தகொள்கை அறங்கூறு அவை '’ (மதுாைக் : சஅக-கஉ} என அறங்கூறு அவையத்தார்களேயும், ' என்றும் தீதும் கண்டாய்க் தடக்கி அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழியொரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்கள் ' (மதுரைக் சகசு-க) எனக் காவிதி மக்களையும் அறிமுகம் செய்துள்ளார். ' உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய்சேண் ங்ேகிய வாய்நட் பினையே ; முழங்குகடல் எனி மலர்தலே உலகமொடு உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழுகலையே ; தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுகிகி பெறினும் பழி நமக்கெழுக வென்ஞய்; விழுகிகி ஈதல் உள்ள மொடு இசை வேட்குவையே.” (மதுாைக்: க.க.எ-உ0இ) என அவன் பண்புகளைப் பாராட்டி, ,' ' கரைபொருது இரங்கும் கனையிரு முந்நீர்க் திரையிடு மணலினும் பலரே, உாைசெல மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோனே.” (மதுரைக் : உங்டு-எ) 姆