பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக. வெள்ளுர்கிழார் மகனுர் வெண்பூதியா வெண்பூதியார் எனவும், வெள்ளுர்கிழார் மகளுர் வெண்பூதியார் எனவும் அழைக்கப்பெறும் இவர் பாடிய பாக்கள் மூன்றும் குறுந்தொகை ஒன்றிலேயே இடம் பெற்றுள்ளன. சிறு சிறு சொற்ருெடர்களால் அரிய பெரிய பொருள்களைத் தெள்ளத் தெளிய உணர்த்தும் திறம் உடையவர் இவர் ; தலைவன் வாைந்துகொள்ளாமையால் வாடிய கலைவி, தன் துயரம், ஊரார் கூறும் அலர் ; இவை உணராகிருக்கும் தலைவன் ஆகிய கொடுமைகளை விளக்கு வகை, மணந்து தலைவனேடு வாழவேண்டிய நான், தனித்து இங்கே வாழ்கின்றேன் ; என்னேடு இருக்க வேண்டிய என் நலன், தலைவனைக் கண்ட கானலில் கழிந்து விட்டது; தலைவன் அவனுாரில் வாழ்கின்ருன் ; ஆனல் என் காதல் உறவுபற்றிய அலர் ஊர்மன்றத்தே பரவிவிட் டது;” என்று கூறினுள் என்ற பொருளே, 'யானே சண்டையேனே என்னவனே . ஆன நோயொடு கானலஃதே; துறைவன் தம்மூ ரானே : .}.. • ... לל ارگ سه شر اسم سمت மறை அலராகி மன்றத் தஃதே. (குறுந் : கன் என்ற சிறு சிறு சொற்ருெடர்களைக்கொண்ட செய்யுளா விளக்கியுள்ளதை உணர்க. அருள், பொருள் ஆகிய இரண்டனுள் உண் ை அறிவுடையோர் பொருளினும் அருளையே உயர்வுடை. தாக மதிப்பர்; ஆனல், அவ்வுண்மை அறிவு வாய்க்கப் பெருகார், அருளை மதியாது பொருளையே போற்றுவர் ; இவ் வுண்மையினை ஒர் அழகிய செய்யுளில் விளங்க எடுத் துரைத்துள்ளார். 'பிரிந்துறை வாழ்வைப் பொறேன். என்பதையும் மதியாது, பொருள்தேடிப் புறப்படுகின்ரு