பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை ஆசிரியர்: திருவத்திபுரம் கா. கோவிந்தன், எம். ஏ. கபிலர் -- - பாரிவேளின் உயிர் நண்பரும், புலனழுக்கற்ற அந்தணுளருமான கபிலர் பெருமானின் வாழ்வும், பணியும் இலக்கிய மேற்கோளுடன் விளக்கு கின்றது. ரூ. 1 12 பரணர் . பாணர் பெருமகனர் நடுநிலை தவரு நன்னெஞ் சினர்; நுண்ணிய கலைஞர்; அவர்தம் வாழ்க்கை வரலாற்றை இந் நூ ல் பளிங்கெனத் தெளிவிக் கின்றது. - ரூ. 1, 12 நக்கீரர் 'நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே,” என்று இறைவனே யும் எதிர்த்துச் சொற்போராடிய நக்கீரர் பெருமகனரின் வரலாற்றை இந்நூல் இனிது விளக்குகின்றது. ரூ. 1, 12 ஒளவையார் தகுதியாற் சிறந்து, பண்பால் உயர்ந்து தமிழர் உள்ளங்களில் என்றென்றும் நிலைத்துகிற்கும் ஒளவை கல்லாளின் அரிய வாழ்க்கை வரலாற்றை விளக்கு - கின்றது. ரூ. 1 12 பெண்பாற் புலவர்கள் சங்கம் சார்ந்து தமிழ்வளர்த்த பெண்புலவர்களில் ஒளவையாான்றிப் பலருளர். அன்னர் வாழ்க்கை வரலாறுகளையும், புலமை நுணுக்கங்களையும் இந்நூல் இனிது விளக்குகின்றது. - ரூ. 1, 12 உவமையாற் பெயர்பெற்ருேர் தாம் பாடிய உவமைகளே சிறப்புப் பெயராக வழங்கப்பெற்ற பழந்தமிழ்ப் புலவர்கள் பலர். அவர்கள் ت வரலாறுகள்ை இந்நூல் இனிது விளக்குகின்றது. ரூ. 1 12. காவல் பாவலர்கள் : - அறிவுடையோன் ஆறு அ. விஞ் செல்லும் என் பதை உணர்ந்தோர் அக்கால அரசர்கள். அவர் காவலரா யிருந்ததோடு பாவலராக அமைந்து அறிவுலகத்தையும் ஆண்டனர். அவ் அரசர்களின் வரலாற்றை உணர்த்து து இந்நூல். - . . ரூ. 112. ബ്-ബ