பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசில்கிழார் 且多 லேயே அமைந்துவிடின், அவ்வரசின் பெருமையை அளவிடற்கரிதாம் ; பெருஞ்சேரலாதனும் அரசர்க்கு என்றும் நல்லனவே எண்னும் உள்ளம்கொண்ட உயர்ந்த அமைச்சர்பால் அமைந்த பண்புகள் எல்லாவற்றையும் தானும் பெற்றுப் பேராசாய்த் திகழ்ந்த சிறப்பையும் பாராட்டினர்: ' கின், முன் கினைமுதல்வர்க்கு ஒம்பினர் உறைந்து மன்பதை காப்ப அறிவு வலியுறுத்து நன்றறி உள்ளத்துச் சான்ருேர் அன்னரின் பண்பு? (பதிற்: எஉ} அரசர் பகைவர் எதிர்த்தவழி, இரக்கமற்ற அரக்கரே போன்று அழிவுத்தொழில் மேற்கொள்வர் எனினும், தம்மைச் சேர்ந்துவாழ்வார் அனைவரும் எல்லையற்றதோர் இன்பவெள் ளத்தில் இருந்து மகிழும்வண்ணம் இனிய பலவாற்றல் அறிவும், அறமும், அழகுமாம். சோலாதன் பகையொழிந்து வாழும்காலத்தில், தன் காட்டுமக்கள் பெருவிழாக் காணச் சென்ருேர் எத்துணைப் பேரின்பம் கொள்வரோ அத்துணைப் பேரின்பத்தை அடையுமாறு அவர் உவப்பன ஆற்றி மகிழ்விக்கும் மாண்புடையான் என்று பாராட்டியுள்ளார் : ' அம்சாறுபுாையும் நின் தொழில் ” (பதிற்: எஉ) கற்கக்தொடங்கிய ஒருவர் எல்லா நூல்களையும் கற்றல் இயலாது ; கல்வி கசையில; கற்பவர் நாள் சில : மெல்ல வினேக்கின் பிணிபல ஆகலின் ஆராய்ந்து அமை வுடையனவற்றையே கற்றல்வேண்டும் ஆதலின், ஒவ் வொருவர் ஒவ்வொரு துறையிலேயே வல்லராதல் இயலும்; ஆகலின், ஒருவர் இயன்ற அளவு கற்பதோடு, ஒவ்வொரு துறையில்வல்லார், அவ்வத்துறையில் காம் அறிந்த அரிய உண்மைகளே உரைக்க, அவற்றைக் கேட்பதைக் கடமை sumr & மேற்கோடல்வேண்டும் ; இகனலேயே, ' கற்றிலயிைனும் கேட்க,” என்றும்,