பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கிழார்ப் பெயர்பெற்ருேர் ' கற்றலில் கேட்டலே நன்று ' என்றும், ' செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் ” என்றும் பெரியோர்கள் உாைத்துச் சென்றனர். ஒருவர், இவ்வாறு கற்பதாலும், கேட்பதாலுமே அவர் கடமை தீர்ந்துவிடாது ; கற்றவழியும் கேட்டவழியும் ஒழுகுதல் வேண்டும்; அவை கூறிய கடமைகளை மேற்கொண் செயலாற்றுதல்வேண்டும் ; இதுவே, உயர்ந்தோர் பண்பு என உரைக்கப்பெறும் கற்றபின் கிற்க அதற்குத்தக’ என்றன்ருே வள்ளுவரும் கூறிச்சென்று ளர் பெருஞ் சேரலாதன்பால் இப்பண்பு பொருங்கியிருக்கக் கண்டு, ' கேள்விகேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப (பதிற். எச) என்று பாராட்டினர் அரிசில்கிழார். ஒருவர் திருந்திய வாழ்க்கை மேற்கொண்டு வாழ்வது சிறந்தது ; அவ்வாழ்க்கையினத் தாம் மேற்கொண்டு வாழ்வதோ, பிறரையும் திருத்தி அவ்வாழ்வு மேற்கொள் ளச் செய்வது அதனினும் சிறந்தது; பெருஞ்சேரலாதன் இத்தகைய சிறந்த வாழ்வுடையான் என்பது மட்டுமன்று ; இவற்றினும் மேலாயதொரு சிறப்பு அவன்பால் பொருந்தி யிருந்தது ; சேரலாதன் அரசவையில் அறமுரைக்கும் நல் லோன் ஒருவன் இருந்தான் , அரசற்கு அறமுரைத்தோ லும் அவனே; நரைகோன்றுமளவு ஆண்டாலும் கிறைங் தவன். இவ்வாறு அறிவாலும், ஆண்டாலும கிறைந்திருந் அம், உலக வாழ்வில் ஒரு சிறிதும் பற்றுக் குறையாகவணுய், உலகின்பமே உயர்ந்த இன்பம் எனக்கொண்டு வாழ்ந் திருந்தான். - - ' காமம் சான்ற கடைக் கோட்கால ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல். சற்பு:இக.)