பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தொப் பெயர்பெற்றேர் தற்காகக் குதிரைகள் எண்ணற்றனவற்றை ஈட்டிவைத் ருப்பன் என்று கூறிப் பாராட்டுவதைக் காண்க.

  • புண் ஒரீஇப்

பெருங்கைத் தொழுதியின் வன்துயர் கழிப்பி இரங்கோர் வாழ நல்கி, இரப்போர்க்கு ஈதல் தண்டா மா சிதறிருக்கை கண்டனென் செல்கு வந்தனென்? (பதிற்: எசு.) சோலாதன், இவ்வாறு அறிவாலும் கொடையாலும் சிறந்து விளங்குவதைக் கண்ட புலவர், உலகில், அறி வுடையாரையும், கொடுக்கும் தொழிலில், இவர்க்கு இது கொடுக்கலாம், இவர்க்கு இது கொடுக்கலாகாது என எண் ணிப் பார்க்கும் அறிவின்றி, எவர்க்கும் எதையும் அளிக் கும் அறிவுமடம் பட்ட கொடைத் தொழிலுடையாரையும் நோக்கிய வழி, அவர்க்கு இவனே உவமையாக எடுத்துக் காட்டிக் கூறவேண்டியுளதே பன்றி, இவனுக்கு நிகராகக் கூறவல்லார் உலகில் ஒருவரும் இலர் என்று அவன் அறி வையும், கொடையையும் ஒருங்கே பாடிப் புகழ்ந்துள்ளார் புலவா : உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்கு வோயினல்லது ! கினக்குப் பிறருவம மாகா வொருபெருவேந்தே !” (பதிற் : எக.). பெறுமவற்றுள் யாமறிவ தில்லை, அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற ?? (குறள்: சுக.) என்றும், %

  • எழுபிறப்பும் தீயவைதீண்டா, பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின் ” (குறள் : சுஉ.) என்றும் மக்கட் பேற்றின் மாண்பினேப் பாராட்டுவர் பெரி போர். மக்கட்பேறு பெரு தாரும், சிறப்பிலா மக்களைப் பெற்ருரும், பிற பேறுகளை எவ்வளவு சிறக்கப் பெற்றிருப் பினும், அப்பேறுகளால் பயன் இன்ரும்; ஆகலின்,