பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கிழார்ப் பெயர்பெற்ருேர் அம்மாடுகளின் எண்ணிக்கையினை எண்ணிக்காணல் எவர்க் கும் இயலாது ; சேரலாதன் நால்வகைப் படைகளும் ஒன்றன் பின் ஒன்முகச் செல்லும்பொழுது, அவற்றின் இடையே செல்லும் யானைப் படையினே நோக்கினு க்கு, அக்காட்சி, அவன் காட்டுக் கொங்கர்களின் ஆனிரைக் காட்சியினேயே கினப்பூட்ம்ே , அவ்வளவு பெருக்கிர வாகச் செல்லும் அவன் படையைச் சேர்ந்த யானைகள் , யானேப் படையே இத்தனே ப் பெரிதாயின், அவன், தேர், குதிரை, வீரர் படைகளின் பெருமை எத்துணேப் பெரிதாம் என்பதை நீக்களே உய்த்துணர்ந்த கொள்வீராக; மேலும், யானைப்படை அவன் நாட்டு ஆனிரைகளே கினேப்பூட்டும் என் முல், அவன் குதிரைப்பட்ை, ஆனிரைகளிலும்மிக்குக் தோன்றும் ஆட்மேங்தைகளே கிக்னப்பூட்டும் ; அத்தனைப் பெருமையுடையது அவன் குதிரைப்படையும். இவ்வாறு தான் அவன் படையின் பெருமையினே மதிப்பிடலாகுமே யன்றி, அதை எண்ணிக்காணல் இயலாது” என்று கூறு கின்ருர் : சேண்பால் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர் ஆபரந்தன்னபல் செலவின் யானைகாண்டல் அவன்தானையானே.”

  • தம் காட்டு

யாடுபரக்கன்ன மாவின் ஆபாங்தன்ன யானையோன் குன்றே” (பதிற்றுப்பத்து எஎ.அ.) பெரும்படையும், போற்றலும் பெற்ற பெருஞ்சோ லாகன் புகார், பூழி, கொல்லி முகலாய இடங்களை வென்று உரிமையாக்கினுன் ; ஆயர்களுக்குத் தலைவனுகிய கழுவுள் என்பானேடு போரிட்டு அவன் ஆனிரைகளைக் கைப்பற்றி ன்ை ; நாள்.பல ஆகியும், தங்கள் கலேவன், தம் ஆனிரை களே மீட்டுக் காராமை புணர்க்க ஆயர்கள், கங்கள் தலைவனே அறியாதே பெருஞ்சோலாகன் படைத்தலைவர் முன்வந்த அவர் விரும்பும் ஏறுகளும், கன்றுகளும் கிறைந்த கிரைகள் சில அளிப்ப, படைத்தலைவர்களும் அவர்