பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசில்கிழார் 19 அளித்தன ஏற்றுத் தாம் கைப்பற்றிய அவர் கிரைகளே விடுத்தனர்; தம் இனத்தார் செயலறிந்த ஆயர் தலைவன் கழுவுள், செய்வதறியாது திகைத்து, பலர் அறியப் பணியவும் நாணி, எவரும் எழுந்து நடமாடா இருள் சூழ்ந்த விடியற்காலையில் வந்து, சேரலாதனப் பணிந்து பகை யொழிந்து வாழ்ந்தான். “ ஏருெடு, கன்றுடையாயம் கரீஇப், புகல்சிறந்து புலவுவில் இளேயர் அங்கைவிடுப்ப மத்துக்கயிருடா வைகற்பொழுது கினை யூஉ ஆன்டயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க (பதிற்று: எக.) தர்மபுரி என இக்காலத்தே வழங்கப் பெறும் தகடூரில் இருந்து ஆட்சிபுரிக்கோனும், ஒளவையார்க்கு அரிய நெல்லிக்கனி அளித்துச் சிறப்புற்ருேனுமாகிய அதியமான் நெடுமான் அஞ்சி மீது பெருஞ்சேரலாதனுக்கு ஏனே பகை வளர்ந்து விட்டது , பெருஞ்சோலிரும்பொறை, படையுடன் ககர்ே சென்று, தகர்ேக் கோட்டையை முற்றி கின் முன் , அதிய மானுக்குத் துணையாகச் சோழபாண்டிய ராகிய இருபெரு வேந்தரும், சில வேளிர்களும் வந் திருந் தனர் ; இருந்தும், பெருஞ்சோல் இருப பொறையின் பெரும் படையை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இழந்து தகர்ேக் கோட்டையும் அழிவுற்றது ; அகியமாலும் இறந்து விட்டான். தகரிேல் பெருஞ்சோல் இரும் பொறை பெற்ற வெற்றியை, அரிசில் கிழாாேயன்றி வேறு பல புலவர் களும் வியந்து பாராட்டினர் ; அவனும் தகர்ே எறிந்த பெருஞ்சோல் இரும்பொறை எனச் சிறப்பிக்கப் பெற்ருன். இவ்வாறு பெருஞ்சேரல் இரும்பொறைபால் காம் கண்ட சிறப்புக்களை, ஏற்ற இடங்கோறும் எடுத்துப் பாராட்டியும் அமையாக அரிசில்கிழார், அவன் சிறப்புக்களே யெல்லாம் ஒருங்கே திரட்டி, ஒரிடத்தே வைத்துப் பாராட்டி மகிழ்வாராயினர் : ' உயிர் போற்றலேயே செருவத் தானே : கொடை போற்றலேயே இாவலர் நடுவண் ;