பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கிழார்ப் பெயர்பெற்ருேர் கேட்டாவது தம்பகை ஒழியாரோ? அவர் கேட்குமாறு உரைக்கவல்ல சான்ருேர் எவரும் இலரோ - {& பன்குள் - யான் சென்றுரைப்பவும் தேருர் பிறரும் சான்முேர் உரைப்பத் தெளிகுவர் கொல்!”(பதிற்று: எகட) என்றெல்லாம் எண்ணி எண்ணி வருந்தினர். வருந்துவதோடு அமைந்தாரல்லர் ; பகைவர்க்கு உரைத்தல் இயலாது என உணர்ந்த அரிசில்கிழார், பெருஞ் சேரல் இரும்பொறைபால் சென் ருர் ; அரசே! நின் ளுெடு பொர வந்திருக்கும் இவர்களோடு போரிடுதல் கினக்கு அழகன்று; இவர்கள் கின் ஆற்றல் அறிந்து வந்தவரன்று ; அவர்கள் நின் பால் பெரும்பகை கொண் டிருக்கின்றனர்; ஆத்திரக்காரனுக்குப் புக்கிமட்டு என்ப. அதல்ை அவர்கள் அறிவிற்கு கின்படையின் பெருமை புலப்பட்டிலது, பகை மிக்கதஞல், அவர்கள், தம் உள்ள அறிவினேயும் இழந்துவிட்டனர் ; ஆகவே, பகைத்தற்குரிய பண்புடையானல்லன் பெருஞ்சேரல் இரும்பொறை : பழகற்கினியன் என உணாராயினர் ; ஆதலினலேயே கின்னேப் பகைத்து வந்துள்ளனர்; அறியாது வந்தாரை எதிர்த்து அழித்தல் சினக்கு அழகன்று அறிக்கார், அறியாகார் இருவர் இயல்புகளையும் உள்ளவாறுணர்ந்து அதற்கேற்ப நடத்தலன் ருே சின்னெத்த பேரரசர்க்கு அழகு! அரசர்கள் அவ்வாறு ஆராய்ந்து ஆட்சிபுரிவதா லன்ருே உலகம் நடைபெறுகிறது அவர்கள் மாட்டு அவ்வறிவு இன்ருயின், உலகில் உயிர்வாழ்வோர் ஒருவரும் இலராவரன்ருே ' இகல்பெருமையின் படைகோள் அஞ்சார் . ... நன்றறி உள்ளத்துச் சான்ருேர் அன்னகின் பண்புநன்கறியார் மடம் பெருமையின் (பதிற்று: எஉ} ' உாவரும், மடவரும் அறிவு தெரிந்தெண்ணி அறிந்தனை அருளாயாயின் யாரிவண் நெடுந்தகை வாழுமோாே (பகிற்று: எ ஏ