பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலத்தார் கிழார் 瓮让 விட்டானுகலிலுைம், இவனேக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று அழைப்பாராயினர். கிள்ளிவளவன் ல் ல பல பண்பாடுகள் பெற்று விளங்கினன். அவன் புலவர் பாராட்டும் பெருமை வாய்ர் தவன் ; காங்கள் பாண்டுள்ளீர் எந்நாட்டுறைகின்றீர்? என்று வினவிய வளவனுக்கு, ' நாங்கள் கின் பகைவர் கேயத்தே வாழிலும், அப்பகைவர் நாடெல்லாம் கின் நாடே எனக் கருதும் உள்ள முடையேமாதலின், கின்னேயே எண்ணி வாழ்வேம்; ஆதலின், நாங்கள் எங்காட்டின ராயினென் ' என்று ஒரு புலவர் விடை கூறுகின்மூர் எனின், புலவர் மாட்டு அவன் கொண்டிருந்த அன்புத் தொடர்பு எத்தனே ஆற்றல்வாய்த்தது எ ன் ப ைவ உணருங்கள். தன் நிலத்திற்கு அரசிறையாகத் தாவேண் டிய பொருஃாக் கா இயலாமை உண்டாய காலத்தே, அரசவை வந்து, இயலா கிலேயினே எடுத்துக்கூறி வருந்திய புலவர் ஒருவர்க்கு, அவர் காவேண்டிய நிலவரியை நீக்கிய தோடு, பெரும் பொருட்கொடையும் கொடுத்தளித்தான் கிள்ளிவளவன் எனின், கிள்ளிவளவன் காட்சிக் கெளியன்; கருணை உள்ளத்தன்' எனக் கூறுவதில் தவறு ண்டோ? குலப்பகையாய் வாழ்வோன் குடியை முற்றும் அழிப்பதே தம்குடிக் கடகைக் கொண்டு வாழ்ந்த அரசர் மரபிலே வங்க கிள்ளிவளவன், புலவர் ஒருவர் வேண்டிஞர் என்பதற் காகவே, கொல்லவேண்டித் தன் யானேயின் காற்ழ்ே இட்ட, தன் பகையரசன் ஒருவனின் இரு மக்களையும் உயிரோடு போக விடுத்தான் எனின், அவன் புலவர் சொற்கு எத் துணைப் பெருமதிப்புத் தரும் பேருள்ளங்கொண்டு விளங்கினன் என்பதைக் காணுங்கள் ; கிள்ளிவளவன், புலவர் களிடத்தில் இத்துணேப் பெருகட்பும், பெருமதிப்பும் கொண்டிருக்கமையாலன் ருே ஆடுதுறை மாசாத்தனுர், ஆலத்தார்கிழார், ஆவூர் மூலங்கிழார், எருக்காட்ர்ேத் காயங்கண்ணணுர், ஐயூர் முடவனுர், ஒளவையார், கோவூர் கிழார், மாருேக்கக்கு நப்பசலையார், வெள்ளேக்குடி நாகனர் முகலாய புலவர் பெருமக்கள் பெருங் கிரளாய்க்கூடி கின்று