பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலத்துரர் கிழார் 33 அவர்களைத் தன் வாயில் கண்ட அப்போதே, அவன் அவர்க்கு வேண்டுவ பலவும் அளிப்பதோடு, அவர்க்குப் பொற்ருமரைப் பூச்சூட்டிச் சிறப்பிக்கவும் செய்வன் என வளவன் பீடும் பெருமையும் கூறி அவன்பால் போக விடுவார் போலவும் கற்பனே ஒன்றை அமைத்து, அக்கற்பனை வழியே, தன் வறுமையின் கொடுமையினேயும், அதைப் போக்கவேண்டிய அவன் கடமையினையும் எடுத்துக் கூறினர் : - ' கையது கடனிறை யாழே; மெய்யது புரவலர் இன்மையின் பசியே , அரையது வேற்றிழை நுழைந்த வேர்கனை சிதாஅர்; ஒம்பி உடுத்த உயவற் பாண ! பூட்கையில்லோன் யாக்கை போலப் பெரும்புல்லென்ற இரும்பே ரொக்கலே , வையகம் முழுதுடன் வளை இப் பையென என்னை வினவுதி யாயின், மன்னர் அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக் குருதிப் பரப்பிற் கோட்டுமா தொ?லச்சிப் புலாக்களம் செய்த கலாஅத் தானேயன் : பிறங்குகிலே மாடத்து உறந்தை யோனே : பொருகர்க் கோக்கிய வேலன் ; ஒருசிலப் பகைப்புலம் படர்தலும் உரியன், தகைத்தார் ஒள்ளெரி புரையும் உருகெழு பசும்பூண் கிள்ளி வளவற் படர்குவை யாயின், நெடுங்கடை நிற்றலும் இலேயே ; கடும்பகல் தேர் வீசிருக்கை ஆா நோக்கி .ே அவற்கண்ட பின்றைப் பூவின் ஆடும் வண்டு இகிராத் தாமரை குடா யாதல் அதனினும் இலேயே. (புறம் : சுக.) ஆலத்தாாரின் அரிய பாடல் கேட்ட வளவன், அவர் புலம்ை நலம் அறிந்து மகிழ்ந்து, அவர் உள்ளம் மகிழு ம்ாறு, பால் உலையிட்டு ஆக்கிக் கேனெடு கலந்த வாகரிசிச் சோற்றினையும், குறுமுயலின் வளம் கிறைந்த இறைச்சி §. Qu.—3