பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கிழார்ப் பெயர்பெற்ருேர் இவ்வளவு நாட்கள் சூழ்ந்திருப்பது கண்டும், சேரன் வெகுண்டு வெளிவந்தானல்லன் ; அம்மட்டோ கின் பட்ை, கோட்டையை வறிதே சூழ்ந்து கிடக்கவும் இல்லை; காவற்காட்டு மரங்களை வெட்டி வீழ்க்கி அழித்துக் கொண்டுமிருக்கிறது; இவ்வாறு மரங்களே வெட்டி வீழ்த் தும் இசை, உள்ளிருப்போன் காககளிற் சென்றும் துழைகிறது ; அதி கேட்டும் அவன் வெளிவந்தானல்லன்; அத்துனே அச்சமுடையோனவன் அவன் ; அத்தகையா ளுெடு போரிடல், ஆற்றல் வாய்க்க பெரு வீரயை சினக் கும் பெருமை தரும் செயலாகாது; இம்முற்றுகையால் கின் பெருமை குன்றுவது கான வருந்துகின்றேன் ; என் உள்ளம் உணர்ந்தவற்றை உணர்த்திவிட்டேன் தான்; இனி, மேலும் விடாது முற்றி அழிப்பதே மேற்கொண்டு பழி மேற்கொள்வதோ, முற்றுகை ஒழித்துப் புகழ் மேற். கொள்வதோ கின் செயலாம்,' என்று நயம்படக்கூறி அறிவுறுத்தினர் : அடுநையாயினும், விடுகை யாயினும், அேளந்தறிதி நின் புாைமை வார் கோல், செறியளிச் சிலம்பின், குறுங்கொடி மகளிர் பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும் தண்ணுன் பொருநை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்லன் அாஞ்செய் யவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின் கினையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும் கடிமரம் கடியும் ஒசை தன்னுார் கெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப ஆங்கினிதிருந்த வேந்தனுேடு ஈங்கு நின் சிலேத்தார் முரசங் கறங்க ம?லத்தனை யென்பது நானுத்தக வுடைத்தே' . - (புறம்: க.சு) பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவம் சிறப்பின் புகார் எனப் போற்றப்படும் காவிரிப்பூம் பட்டினமாய கடற்கரை நகரை அரசிருக்கையாகக்கொண்டு