பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. ஆவூர் கிழார் ஆவூர் என்ற பெயருடைய ஊர்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன; சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் ஒர் ஆவூர் உளது; அது மருதவளம் కణుతే కా; தொண்டைநாட்டில், திருவண்ணுமலைக்கு அணித்தே ஒர ஆவூர் உளது; அது முல்லைவளம் கிறைந்தது; ஆவூர்கிழார், திாம்பாடிய பாட்டில், முல்லை மருதம் ஆகிய இருதின. இயல்புகளையும் எடுத்து இயம்பியுள்ளார்ாதலின், இவர் பிறந்த ஆவூர் எக்காட்டது என்பதை எளிதில் அறிதழ் கில்லையென்ரு லும், இவர் மருதத்திணையினும், முல்லைத் திணையினையே சிறிது மிகுதியாக விரித்துரைத்துள்ளா சாதலாலும், இவர் மகளுகிய கண்ணனுர், முல்லையைச் சார்ந்து கிற்கும் கினையாகிய குறிஞ்சித் திணையினேயே பாடியுள்ளாாதலாலும் இவர் ஊர், முல்ல்ேவளம் கிறைத்து, திருவண்ணுமலைக்கு அணித்தே விளங்கும் தொண்டை நாட்டு ஆஆாகவே இருத்தல் கூடும் என்று கொள்ளுதல் நலமrம. ஆவூர்கிழார், வேந்தரும் அஞ்ச வாழ்ந்த வீரன் ஒரு வன் ஊரின் சிறப்பையும், அவன் ஆண்மையின் பெருமை யையும் பாராட்டும் பொருளமைந்த வல்லாண்முல்லை’ என்ற துறைதழுவிய புறப்பாட்டொன்றைப் பாடியுள் ளார். அதில், வாகுக்கொல்லையைச் சூழ அமைந்த கள் வேலியினையும், அவ்வேலியின் அடியிலே ஆடி மகிழும் அவ் ஆர்ச்சிருர்களையும், வரகு அரியப்பெற்ற கொல்லையில், அதன் அரிதாள்களில் இரைதேடி வாழும் எலிகளைக்கண் டதும், சிறுவர் தம் ஆடல் மறந்து வில்வளைத்து ஆா வாரிப்பதையும், அவர் ஆரவாரம்கேட்ட குறுமுயல்கள் அஞ்சி ஒடும் மனேமுன்றில்களையும், அவை அவ்வாறு ஒடுங்கால் அவற்றின் கால்பட்டு உருண்டோடும் மட்கலன் களையும் கொண்ட முல்லைநிலக்காட்சிகளையும், கரும்பாலே கள் கரும்பாட்டும் ஒலிகேட்டு, அக்கரும்பால்ேகளுக்கு அருகே உள்ள நீர்நிலைவாழ் வாளைமீன்கள் துள்ளிப்