பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. ஆவூர்கிழார் மகனுர் கண்ணனுர் அருந்தமிழ்ப்புலவர் பலரைப் பெற்றெடுத்த பெருமை மிக்க ஆவூர் இவர் பிறந்த பேரூாம்; இவர் ஆவூரில் வழி வழித் தமிழ் வளர்த்த குடியில் வந்த பெரும்பேறுடையவ சாவர் ; இவர் தந்தையார் ஆவூர்கிழார் கல்லிசைப் புலவர் களகள் வராவர். கண்ணனுர் பாடிய பாடல்கள் எத் ..?? இன்று, ನಿವಾಸಿ குறிஞ்சித் திணை தழுவிய பாட்டொன்றே அவர் பெயரால் நமக்குக் கிடைத்துளது. களவுக்காலத்து இரவில், கடத்தற்கரிய கொடுவழி யைக் கடந்துவரும் தலைமகனுக்கு ஏதம் யாதேனும் உண் டாமோ என்ற அச்சத்தால் உறங்காது துயருறும் தலைவி யின் கிலேயினை எடுத்துக்கூறி, இங்கிலே நீங்க விரைவில் வரைந்து கொள்வாயாக எனத் தலைமகனுக்குத் தோழி அறிவுரைகூறும் பொருளமைந்துளது அச்செய்யுள். அதில், தன் பிடியும் பிறயானேகளும் மகிழுமாறு புலியைக்கொன்ற ஆண் யானே, அப்போராட்டத்தில் பெற்ற புண்ணுல் துயர்உற்றுத் தன் கையை உயரத்தாக்கிப் பெருமூச்சு விட்டதாக, அக் கை, அருகேயுள்ள வேங்கை யின் கிளைகளை மோத, அக்கிளைகளில் மலர்ந்து மணக்கும் மலர்கள், கொல்லன் துருத்தியினின்றும் தெறித்து எழும் தீப்பொறிகளைப்போல் சிதறி எழுந்து, சிறியபல மின்மினிப் பூச்சிகளைப்போல் கீழே படர்ந்திருக்கும் புதர்மீது பாவி விழும் குறிஞ்சிகிலக்காட்சியினை நன்கு காட்டியுள்ளார். - ' கயங்தலை மடப்பிடி இனனே மார்ப்பப் புலிப்பகை வென்ற புண்கடர் யானை கல்லகச் சிலம்பில் கையெடுத் துயர்ப்பின் ால்லினர் வேங்கை நறுவி கொல்லன் குருகூடது மிதியுலைப் பிதிர்விற் பொங்கிச் சிறுபன் மின்மினி போலப் பலவுடன் மணிகிற இரும்புதல் தாவும்” (ഷഷ്l. ലoല)