பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவூர் மூலங்கிழார் 51 இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெருக வாழும் வாழ்வினகைல் அறிந்த ஆவூர் மூலங்கிழார், அவன் பால் சென்று பரிசில்பெற்று மீள எண்ணினர்; அக்கால் அவர் வாழ்விலும் வறுமை தலைதுாக்கி கின்றது; அதனுல் அவனுார் சென்று அவனேக் கண்டார். அவனே கன் செல்வ வாழ்வில் செம்மாந்து புலவர் சிறப்பினைப் போற்ரு ஞயினன். புலவர்க்குச் செவ்வி கிடைத்திலது, செவ்வி பெறுதல் வேண்டிச் சின்னுள் தங்கினர்; செவ்வி பெற்றுத் தம் புலமையின் சிறப்பையும் புலப்படுத்தினர்; நன்மாறன் ஒரொருகால் அவரைச் சிறப்பிக்க எண்ணின்ைபோல் நடந்துகொண்டானேயன்றிப் பரிசில் நல்கினனல்லன். அவன் இகழ்ச்சி புலவர் பொறுமையை அழித்தது; உள் ளம் வெம்பினர்; வெதும்பிய அவர் உள்ளத்தினின்றும் வெளிப்போக்த சொற்கள், அவர் மனத்துயரைப் படம் பிடித்துக் காட்டின. ‘அரசே! தன்னல் கொடுத்தற்கு இயலும் பொருள் களே இயலும் எனக் கூறிக் கொடுத்தலும், தன்னுல் கொடுக்க இயலாததொன்றை இயலாது என முதலிலேயே கூறி மறுத்துவிடலும் கல்லோர் மேற்கொள்ளும் நற்செயல் களாம்; தன்னல் இயலாததனே இயலும் எனக் கூறி ஏமாற் றலும், இயல்வதனே இயலாதெனக் கூறி மறைத்தலும் இரப்போர்க்குத் துயர்தருவதோடு, ஈவோர்க்கும் இகழ்ச்சி தரும். யான் இதுகாறும் எத்தனேயோ வள்ளல்களே வாழ்த்தி வந்தளேன் ; இத்தகைய இழிசெயலே யான் இன்றுவரை கண்டதில்லை; அதை கின் பால் இன்று கண் டேன்; அதனுல் என் உளம் மிக வருந்துகின்றது; அவ் வருத்தத்தால் நினக்கோ, அன்றி கின் மக்கட்கோ யாதேனும் குறை நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுகின் றேன்; அவ்வாறு ஒன்றும் கிகழாது நின்மக்கள் நோயின்றி வாழ்வாராக; யுேம் நெடிதுநாள் வாழ்வாயாக. வீசும் காற்று உட்புகாவண்ணம் தடுத்து கிறுத்தும் சுவரல்லது மேற்கூரை பெருத என் வீட்டில், நாண் அல்லது, வேறு நல்ல அணிகலன் எதுவும் பெருக, கற்புடைய என்