பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவூர் மூலங்கிழார் 53 கட்டுத் தறிகளில் கட்டப்பெற்றுள்ள அவன் யானைகள், மதம் மிக்கு, கட்டுண்டிருப்பதை வெறுத்துப் பெருமூச்சு விட்டு அசைந்தாடுவதையும், அவன் குதிரைக் கொட்டிலில் வாழ் குதிரைகள், ஆங்கு அடைபட்டிருப்பது பொருது கனத்துப் பெருங்குரல் எழுப்புவதையும் கண்டு அவன் படைப் பெருமையினே வியந்து சின்ருர்; பின்னர் அவன் மனேயடைந்து, புதுமணல் பாப்பி அழகு செய்யப்பெற்ற முன்றிலைக்கண்டு மகிழ்ந்தார்; அம்மகிழ்ச்சியோடு அவன் மனேயுட் புகுந்தார்; ஆங்கு, பசியில்லை; இப்போது உணவு வேண்டாம்,' என்று உரைப்பாரையும் விடானுய், ' என்ளுேடமர்ந்து உண்ணத்தான் வேண்டும்; என்மேல் ஆணே ’ என்று கூறி, அவரை உண்பித்து மகிழும் சாத் தனக் கண்டார். இாப்பார்க் கெளியனும் அவன் பெரு மையை வாழ்த்தினர்; இவ்வாறு இரப்பார்க்கு இனியணுகிய இவன் போர்க்களம் புகினும் இரக்க உள்ளத்தால், எதிரி களே அழித்தல் ஒழிந்து அடங்கி மீள்வனே என அஞ் சினர்; அவ்வெண்ணத்தால் அறிவு கலங்கி அமர்ந்திருந்த காலை, சிலர் ஓடிவந்து, பின்வீரர், போர்க்களம் நோக்கிப் போங்கால் கூறிய வஞ்சினம் மறந்து, பகைவர் படைக்குப் புறங்காட்டிவிட்டனர் ” என்று சாத்தன்பால் கூறினர்; அவர் கூறியன கேட்ட சாத்தன், சரேலெனப் பாய்ந்து, போர்க்களம் புகுந்து, புறங்காட்டி ஒடிவரும் தன் படை வீரரைத் தடுத்து கிறுத்தி, அப்படைக்குத் தானே தலைமை தாங்கிச்சென்று, கடும்போரிட்டுக் களம் வென்முன். ாேஞ்சாத்தன் சிறிது நாழிகைக்கு முன்னர்க் காட்டிய அன்புள்ளமும், இப்போது காட்டிய மறவுள்ளமும், ஆவூர் மூலங்கிழார்க்குப் பெருமகிழ்ச்சி அளித்தன. தம் மகிழ்ச்சியை ஒரு பாட்டின்வழிப் புலப்படுத்தினர் : * ' கந்துமுணிந்து உயிர்க்கும் யானையொடு, பணைமுனிந்து காலியற்புரவி ஆலும் ஆங்கண், மணல்மலி முற்றம் புக்க சான்முேர் உண்ணுராயினும், கன்னெடு குளுற்று உண்மென இாக்கும் பெரும்பெயர்ச் சாத்தன், சண்டோ இன்சாயலனே வேண்டார்