பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவூர் மூலங்கிழார் 57 "எங்கள் வீரன், உங்கள் அரசன் ஏறிவரும் யானையைக் கொல்ல வேலெடுப்பனே அன்றிப் பிறர் மீது ஏவ வேலேங் தான்; பகைத்துப் படையெடார்மீது படையெடுத்தல் எங்கள் வீரன் பண்பன்று”, என்று கூறி அன்றைய தமிழ கத்தின் அறவழி இயன்ற போர்நெறியினைப் போற்றி யுளளமை காண்க : ' எறியார் எறிதல் யாவனது ? வேந்தார் யானைக்கல்வது எந்துவன் போலான் தன்இலங்கில வேலே ' (புறம் : கட0க) பெயர் அறியாப் புரவலன் ஒருவன், தன் மனே நோக்கி வருவார்க்கு வாரிவழங்கும் வண்மையுடையவன் ; அவனே அறிந்தவர் ஆவூர் மூலங்கிழார் ; அவன் வாழ்ந்த காலத்தில், அவன் மனநோக்கிச் சென்றவர், அவன் மனேயை அடைகற்கு முன்பே, அவன் மனமுன்றிலில் கிற்கும் யானே விடும் பெருமூச்சின் ஒலிபோல் கேட்கும், அவன் வீட்டினுள் நெய்யுலையில் கறி பொரித்தலால் எழும் ஒலியைக்கேட்டு மகிழ்வர் ; அவன் மனை முன்றிலில் கட்டப் பெற்ற குறடு, ஆங்கு உண்ண வருவார் ஏறி எறிச் சென்றமையினலேயே முறிந்துகிடக்கும் காட்சியினேக் கண்டும் மகிழ்வர். அத்தகைய பெரு வள்ளல் இறந்து விட்டான் ; அதனல், அவன் மனை நோக்கிச் செல்வார் இலாயினர்; இந்நிலையில் அவன் மனையினைக் காணும் கிலே வந்தது. புலவர் ஆவூர் மூலங்கிழார்க்கு அப்போதைய அவன் மனே, ாேற்ற ஆற்றில் கொன்னே வீழ்ந்துகிடக்கும் ஒடத்தைப்போலவும், கணவனே இழந்தமையால், அணி கலன்கள் இன்றி, அழகு குன்றிய கைம்பெண்களேப் போலவும் காட்சி அளித்துப் புலவர் கண்களைக் குளமாக்கி விட்டது : ' அந்தோ! எங்தை அடையாப் பேரில்! வண்டுபடு ஈறவின் தண்டா மண்டையொடு வாையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம் வெற்று யாற்று அம்பியின் என்று, அற்றகக்