பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்குன்றுார் கிழார் 65 அப்போர் மேற்கொண்ட காலத்திய அவன் இளமைச் செவ்வியினேயே புலவர் இடைக்குன்றார்கிழார் தம் பாடற் பொருளாக மேற்கொண்டார். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போர்க்களம் நோக்கிப் போகப் புறப் பட்டுவிட்டான்; தொன்றுதொட்டு தன் மரபினேர் தலை நகராம் பெருமை வாய்ந்த மதுாைமா நகரின் வாயிலிடத் தமைந்த குளத்துரிேல் மூழ்கி எழுந்து, தம் குலமாலையாம் வேப்பந்தார் பூண்டு, முன்னே போர்ப்பறை முழங்க, பெரு மதக் களிறேபோல் பெருமித நடைபோட்டுச் செல்ல லாயினன்; அவன் செல்வத்தையும், அவன் அரண்மனை வாயிற்புறத்தே வந்து தங்கிய பகைவர் படைப்பெருமை யினையும் நோக்கினர் புலவர் இடைக்குன்றார்கிழார்; வங் துள்ளவர் மிகப் பலர் எனினும் இவன் ஆற்றல்முன் அவர் என்னவர் அவர்கள் அத்தனேபேரும் அழிந்தொழிவது உறுதியே; ஆனல், பகற்பொழுது சிறிதே இருப்பதை உணர்ந்தார். அவர்களில் ஒருசிலர் உயிர்பிழைத்து உய்த லும் கூடும் போலும் என்று எண்ணினர். மூதார் வாயில் பனிக்கயம் மண்ணி, மன்ற வேம்பின் ஒண்குழை மலேந்து தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த வம்ப மள்ளரோ பலாே; எஞ்சுவர் கொல்லோரி பகல்தவச் சிறிதே' (புறம்: எக) இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும்போதே அவர் முன் தேமொன்று வந்து கின்றது; அதில் நெடுஞ்செழியன் இருப்பதைக் கண்டார்; அப்போதைய அவன் தோற்றம் அவருக்குப் பேரையத்தை உண்டாக்கிவிட்டது; தேர்த் தட்டில் இருப்பவன் நெடுஞ்செழியன் கானு என்று எண்ண லாயினர்; நெடுஞ்செழியன் கடிகிளையணுயிற்றே; இளமை யில் அவன் தாய்தந்தையர் அணிவித்த கிண்கிணியினை நீக்கிவிட்டு வீரக்கழல் புனைந்ததும் இன்றே அன்ருே! கி. பெ.-5