பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. உமட்டுர்கிழார் மகனுர் பரங்கொற்றனும் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு பகுதி உணரக் తాడి புரிந்த உமட்ர்ே கிழார் மகளுர் பங்கொற்றனர், தம்மைப் பற்றியோ, தாம் பிறந்த உமட்ர்ே பற்றியோ ஒன்றும் உாைத்தாால்லர். பாங்கொற்றனர், பழந்தமிழர் பொருள் தேடும் முயற்சியால் தமிழகத்தின் எல்லை கடந்தும் செல்வர்; அவ் வாறு சென்று பொருள் தேடல், அப்பொருளால் தாம் இன்பம் துய்த்தற்கு அன்று ; வறியாய் வந்து இரக்கார்க்கு ஈந்து, அவர் அது பெற்று மகிழ்வது கண்டு தாம் மகிழ்வதற்கே என்று கூறுகிரு.ர். 'ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் செய்பொருள் கிறவராகி......... அறையிறந்து அகன்றனர்.” பாங்கொற்றனர் உணர்த்தும் தமிழக வரலாற்றுக் குறிப்புகள் இரண்டு; ஒன்று தமிழகத்தின் உள்நாட்டு வரலாறு ; ஏனையது அத்தமிழகம் பிற நாடுகளோடு கொண்டிருந்த தொடர்பினை விளக்குவது. இம்மைச் செய்தது மறுமைக்கு ஆகும் என்ற குறிக் கோள் இன்றிக் கொடை மேற்கொள்ளும் குணத்தணுய ஆஅய், பகைவர் அரண்களைப் பாழ்செய்து, ஆங்குக் கைப் பற்றிய அருங்கலன்களேத் தன்னேப் பாடிவரும் பாணர்க்கும் பொருநர்க்கும் போற்ருது கொடுக்கும் புகழுடையான் எனத் தமிழ்நாட்டுக் குறுகில மன்னன் ஒருவன் வாலாற் அறினே உணர்த்தினர்; 3. “அரண்பல நூறி நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய்.” தமிழகத்தின் வடக்கே மிகச் சேய்மைக்கண் வாழ்பவ ாகிய மோரியர் என்ற அரச இனத்தார், தமிழகத்தின்